மலேய தமிழர்கள் மற்றும் மலேய தொழிலாளர் உரிமைக்காக போராடியாதால் தூக்கிலிடப்பட்ட அகமுடையார் குலத்தோன்றல் மலேயா கணபதி நினைவு தூண் திறப்பு விழா இன்று (29-12-2017) அன்று தம்பிக்கோட்டையில் நடைபெற்றது.நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் திரு நல்லக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டதோடு திரளான மக்கள் கலந்து கொண்டு மலேயா கணபதி அவர்களுக்கு அஞ்சலி செழுத்தினர்.
பட உதவி: தம்பி மருது பிரசன்னா
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
இன்று(16-05-2019) மருது சீமையாம் சிவகங்கையில் நடைபெற்ற அன்புத் தம்பி சந்தோஷ் மரு...
அகமுடையார்களுக்கான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அண்ணன் Murugan K.Rஅவர்கள் வருகி...
அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும்
--...
ஆளப்போறான் தமிழன் -பழந்தமிழ் பேரினமாம் அகமுடையார் குலத்தோன்றல்களின் வெர்சன்- மு...
"வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்" என்ற நூலை பணம் செழுத்தி பெற விரும்புவோர் தங்க...
அகமுடையார் குலத்தோன்றல்,
முன்னாள் சபாநாயகர்,
முன்னாள் தமிழக அமைச்சர்
வீரமிகு ...
வேலூர், #வேப்பூர்_அகமுடையார்கள் .... விரைவில் ஒன்று படுவோம் வேப்பூரில்