ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்தங்களும் வந்துவிட்டன. ——————————…

Spread the love

ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்தங்களும் வந்துவிட்டன.
——————————————
மதுரை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை புகைப்படம் எடுத்து பகிர்ந்தேன்.
அதே நேரம் ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்தங்கள் தாமதமாகி ஆர்டர் செய்ததில் பெருமளவு நூல்கள் வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் 3-4 புத்தகங்கள் மட்டும் வரவேண்டியுள்ளது. இருப்பினும் இன்னும் தாமதம் செய்தால் பதிவு செய்யவது தாமதமாகி விடும் என்பதால் இந்த நூல்களையும் சேர்த்து ஒரே புகைப்படமாக பதிவு செய்கின்றோம்.

நாம் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டோம் ஆனால் புத்தங்கள் வந்ததா என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா அதற்காகவே இப்புகைப்படத்தை சேர் செய்கின்றோம்.
நாம் வாங்கிய புத்தங்கள் என்று சொல்லி பதிவிட்ட பில்லுடன் இப்புத்தகங்கள் பெயரை ஒப்பிட்டு உறுதி செய்துகொள்ளலாம்(அதற்காகவே புகைப்படத்தின் அளவை குறைக்காமல் சேர் செய்துள்ளோம் ஜீம் செய்து பார்த்தால் அனைத்து நூல்களின் பெயர்களும் தெரியும்)

விரைவில் இதில் உள்ள முழு கருத்துக்களை படித்து செய்திகளை ஒவ்வொன்றாக பதிவு செய்ய இருக்கின்றோம்.

அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு நிதிஉதவி அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

அந்த நல்ல உள்ளங்களையும் அவர்களை இன்னும் ஒருமுறை நினைவுகூரலாம் என்பதால்…

சகோதரர் ரெத்தினவேல் சரவண பாண்டியன் அவர்கள் ரூ1000
அண்ணன் காரியாபட்டி சரவணன் அவர்கள் ரூ10,000
பெரியவர் போடி செல்லப்பன் அவர்கள் ரூ2000
தம்பி அகமகிழன் அவர்கள் ரூ500
திருக்கோவிலூர் சகோதரர் அவர்கள் ரூ5000 (பெயரை குறிப்பிட விரும்பாததால் ஊர் பெயர் மட்டும்)
சகோதரர் ஆலடி செல்வா அவர்கள் ரூ500

மொத்தம் வசூல் தொகை: ரூ19,000

இதில்
அக்டோபர் 4 வரை வசூலான தொகை பில்களை இணைத்து பிடிஎப்
ரூ15,500

https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2022/10/books-ordered-and-expenses-report.pdf

அக்டோபர் 4க்கு பின் அக்டோபர் 9 வரை வசூலான தொகைக்கு
ரூ3529 க்கு அக்டோபர் 9ம் தேதி புத்தங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டோம். இதை அன்றே தனிப்பதிவாகவும் பொதுவெளியில் செய்திருந்தோம் .பார்க்க மறந்தவர்கள் கீழே உள்ள லிங்கில் பார்க்கலாம்.
https://www.facebook.com/agamudayarotrumai/posts/pfbid0uy1ZdCXHgAFHhGSidLY4z7kT4zs4kRXcQ5XjDDdGt7f2kn9cMsydpvBiAHyDJCTzl

மொத்தத்தில் கிடைத்த பணத்தில் 1 ரூபாய் கூட விடாமல் சொல்லப்போனால் 600-700ரூபாய் கையில் இருந்து போட்டு புத்தங்கள் வாங்கிவிட்டோம் (2-3 பில்களை தவறவிடடுவிட்டதால் அப்பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாததால் கையில் உள்ள பணத்தை போட்டு மொத்த ரூபாய்க்கும் நூல்கள் ஆர்டர் செய்துவிட்டோம்).


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சோழிய வேளாளர் என பொய் சொல்லி அலையும் புரட்டர்களுக்கு...
அரச நாராயண பல்லவரையன் கல்வெட்டும் கல்வெட்டுக்களின் வழியே வரலாறு தேடல் அவசியமும...
இலங்கை அரசன் நிசாங்க மல்லனின் அரசவையில் அகம்படியர்களுக்கான இருப்பிடமும் சமூகநிலை...
ஆசிரியம் கல்வெட்டு 2- ஞானசம்பந்த அகமுடி ------------------------------------செ...
ஒரு மாறுதலுக்கு... புதினங்களில் அகமுடையார்கள் -------------------------------...
மதுரை அருகில் உள்ள கூடல் செங்குளம், கொம்பாடி ஊரை சேர்ந்த அல்லது அதன் அருகில் உள...
IAS(Civil Service),UPSC,SSC, Group1,Group2 தேர்வுகள் எழுதவுள்ள அகமுடையார் உறவு...
வாழ்த்துக்கள் தெளிச்சாத்தநல்லூர் உறவுகளுக்கு
அகம்படியர் திரு பூவன கோன் நாகன் அங்கராயன் கல்வெட்டு ----------------------------...
அகம்படியர்கள் எழுவித்த விநாயகர்கள் ------------------------------ இன்று விநாயகர்...
நூல் வாங்க முதல் ஆர்டர் செய்துவிட்டோம் -------------------------------- அகமுடைய...
Video version. Video: Artist . Gopi Agamudayar,Avaniyapuram mobile:90807 37321
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo