உறவுகளுக்கு ஓர் நற்செய்தி: அனைத்து அகமுடையார் சங்கங்களின் பதிவுகளையும் ஒரே இடத்தில் காண அகமுடையார் சங்கம் என்ற பெயரில் புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது! ஆகவே உறவுகளே! அகமுடையார் சங்கம் தளம் (http://www.agamudayarsangam.com/) சென்று அதன் அப்டேடிற்கு சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்! உங்கள் ப்ரவுசரில் “Allow” பட்டனை கிளிக் செய்யுங்கள்!இப்புதிய தளத்தில் அகமுடையார் இயக்கங்கள்/அமைப்புகளின் லிங்குகளை இணைத்துக்க் கொண்டிருக்கிறோம். விரைவில் அனைத்து இயக்கங்களின் செய்திகளையும் இணைத்துவிடுவோம்! மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும். புதிய தளத்தைப் பற்றியும் அதன் சிறப்பைப் பற்றியும்மேலும் அதிக தகவல்கள் விரைவில்
http://www.agamudayarsangam.com
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
நூல் அறிமுகம்- "வரலாற்று தரவுகளில் அகம்படியர்கள்"
பழங்கள்,இளநீர்,சந்தனம்,பன்னீர்,திருநீறு மற்றும் புனிதநீர் கொண்டு காளையார் கோவில்...
#திருவள்ளூர் மாவட்டம்.. #சின்னமண்டலி அகமுடையார்கள்..... #வேலூர் மண்ணின் மைந்தன் ...
குட்டி சுட்டீஸ் புகைப்படங்கள் தொகுப்பு-நேற்றைய மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை...
"வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்" என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த...
அகமுடையார் குலத்தோன்றல்,
முன்னாள் சபாநாயகர்,
முன்னாள் தமிழக அமைச்சர்
வீரமிகு ...
அகமுடையார் உறவுகள் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்!