IAS(Civil Service),UPSC,SSC, Group1,Group2 தேர்வுகள் எழுதவுள்ள அகமுடையார் உறவு…

Spread the love

IAS(Civil Service),UPSC,SSC, Group1,Group2 தேர்வுகள் எழுதவுள்ள அகமுடையார் உறவுகளுக்கு -தொடர்புக்கு 74488 14441
————————————————-
நீங்களோ ,உங்கள் குடும்பத்திலோ உங்கள் உறவினர்களில் எவரேனும் IAS(Civil Service),UPSC,Group1,Group2 தேர்வுகள் எழுத உள்ளனரா? அதே நேரம் சரியான கோச்சிங் சென்டர்களை தேடிக்கொண்டிருப்பவரா என்றால் உங்களுக்கு இந்த தகவல் நிச்சயமாக உதவும்.

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ளது -ஆர்வம் ஐஏஎஸ் அகாடமி
IAS(Civil Service),UPSC,SSC,Group1,Group2 ,Group4 போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் மையம் ஆகும்.

மிக முக்கியமாக இதன் நிறுவனர் திரு.சிபிகுமரன் பரமக்குடி அருகில் உள்ள ஊரை பூர்விகமாக கொண்ட அகமுடையார் சமூகத்தவர். ஐஏ எஸ் ,சிவில் சர்வீஸ் குறித்து 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர், Tamil Optional தமிழ் வழி விருப்ப பாடத்தில் இந்தியாவிலேயே சிறந்த பயிற்றுனர்.
இவரது வழிகாட்டுதலில் பலர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் IAS Topper ஆகியுள்ளனர்

இவ்வாறு சாதித்துள்ளவர்கள் அளித்த நேர்காணல்களை கீழ்கண்ட பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.
https://www.facebook.com/AarvamIAS

அனைத்து அகமுடையார் உறவுகளும் தவறாது இந்த பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து கொள்ளவும். இந்த பேஸ்புக் பக்கத்தில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், அரசின் முக்கிய செய்திகளை Current Affairs வீடியோ வடிவில் வழங்குவதால் நாட்டு நடப்புகளை,அரசின் திட்டங்களை நீங்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். அதே போல் போட்டி தேர்வுகளில் இருப்போர் Current Affairs அப்ப்டேட்டாக இருப்பதற்கும் இது நிச்சயம் உதவும்!

அதே நேரம்
IAS(Civil Service),UPSC,SSC,Group1,Group2 ,Group4 போன்றவற்றில் பயிற்சி பெற விரும்பினால் 74488 14441 எண்ணில் தொடர்புகொண்டு சேரலாம். சென்டரில் சேர விரும்பவில்லை ஆனால் இந்த தேர்வுகள் குறித்து வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும் இதே எண்ணில் தொடர்பு கொண்டு நீங்கள் பேசலாம்.

நீங்கள் பயிற்சியில் சேரமுடியவில்லை என்றாலும்
,உங்கள் குடும்பத்திலோ உங்கள் உறவினர்களில் எவரேனும் IAS(Civil Service),UPSC,Group1,Group2 தேர்வுக்களை எழுத இருக்கலாம். அவர்களுக்கு இந்த தகவல் உதவும் என்பதால்

ஆர்வம் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்துகொள்ளுங்கள் (லிங்க் கீழே)
https://www.facebook.com/AarvamIAS

ஆர்வம் யூடிப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்(லிங்க் கீழே)
https://www.youtube.com/channel/UCV_dp5nRqj7yl3PrmcjLlYQ

ஆர்வம் ஐ ஏஸ் அகாடமி சிறப்பம்சங்கள்

சிவில் சர்வீஸ் தமிழ் ஆப்சனலுக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 பயிற்றுநர்
விரிவான குளிரூட்டப்பட்ட வகுப்பறை
திறமையான பயிற்றுநர்கள்
லைப்ரரி (புத்தங்கள்,நாளிதழ்கள் )
கேன்டீன் வசதி

தொடர்புக்கு 74488 14441

குறிப்பு:
அகமுடையார் உறவுகளுக்கு மட்டும்: தொடர்பு கொள்ளும் போது உங்களுடன் பேசுவது ஆர்வம் ஐ ஏஸ் அகாடமி நிறுவனர் சிபிகுமரன் சாரா என்பதை தெரிந்து கொண்டு அவரிடம் அகாடமி குறித்து தகவல் அளித்தது அகமுடையார் ஒற்றுமை சக்திகணேஷ் என்று கூறி இன்னும் கூடுதலாக அறிமுகமாகிக்கொள்ளலாம் இதன் மூலம் அகமுடையார் மாணவ மாணவியருக்கு சிறப்பு சலுகைகள் நிச்சயமாக கிடைக்கும். அங்கு வேலைபார்க்கும் மற்றவர்களிடம் நமது சாதியை குறிப்பிடுவது தேவையற்றது ,நமக்கு பயனுமற்றது ஆகவே பேசும் போது பேசுவர் சிபிகுமரன் சாரா என்றால் மட்டும் சாதியை குறிப்பிடுங்கள் .மற்றவர்களிடம் வேண்டாம்.


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையும் அதில் கிடைத்த சங்ககால அகம்படியர்...
துளுவ வேளாளர், வாணர் குல அரசர்கள் அகம்படியர்களே - கல்வெட்டறிஞர் எஸ்.இராமச்சந்திர...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முகமதியர் ஆக்கிரமிப்பை அகற்றிய மருதுபாண்டியர்--...
சென்னை திருநீர்மலைஅகம்படியாரில் திருக்காளத்தி உடையானான நரசிங்க பன்மன் கல்வெட்டு
ஒரு மாறுதலுக்கு... புதினங்களில் அகமுடையார்கள் -------------------------------...
அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு உதவிட வேண்டுகிறோம் -----------------------------...
புதுக்கோட்டையில் கிடைத்த அரிய ஆசிரியம் கல்வெட்டு------------------------------...
బ్రిటిష్ పాలకుల చెర నుండి భరతమాతను విముక్తి చేయడానికి వీరోచితంగా పోరాడి , తమ వంశ...
மதுரை அருகில் உள்ள கூடல் செங்குளம், கொம்பாடி ஊரை சேர்ந்த அல்லது அதன் அருகில் உள...
அகம்படியாரில் சோழ கங்கன்-புதிய கல்வெட்டு ஆதாரம்--------------------------------...
இராசதுரோகியை தண்டித்த வரலாற்று நிகழ்வும் அகம்படியரான நாட்டாரும் அகம்படி வேளான் ...
இராசவாசல் படிக்கார (அகம்படியர்) சில்வா விஜயசிங்க முதலியார் - இலங்கையில் இன்றும...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo