நாட்டுப்புற பாடகியும் ,பேராசிரியையுமான திருமதி.விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது அறிவிப்பு. இதுவே மிகவும் தாமதம் தான்! இருப்பினும் மகிழ்ச்சியே! உங்களால் விருதுக்குத் தான் பெருமை! வாழ்த்துக்களும் வணக்கங்களும் தாயே!
குறிப்பு:
திருமதி.விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணன் அவர்கள் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் கிடையாது/தெரியாது.அவர் மருதுபாண்டியரின் பாடலை காட்சிப்படுத்தியதே எமக்கு போதுமானது!
https://www.youtube.com/watch?v=9vy-qqr5ddE
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
அகமுடையார் கேள்வி பதில்கள் 1
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் சேர்வைகாரர் மண்டபத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்ட...
ஜாலியான் வாலாபாக எனும் படுகொலைக்க்கு 150 ஆண்டுகள் முன்னதாகவே ஆங்கிலேய ஏகாதிபத்த...
#சித்தூர்_சிங்கம்
#புல்லட்_T_G_சுரேஷ்_அகமுடையார் ஆந்திர முதலியார் நல வாரிய த...
Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017
அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும்
--...
ஆரணியில் அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்...