ஏற்கனவே நடத்திவந்த அகமுடையார் ஜாப்ஸ் தளம் சார்பில் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட வேலைவாய்ப்பு செய்தியை பார்த்து விண்ணப்பித்து படித்தவர்களில்
இரு அகமுடையார் உறவுகளுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது என்பதை சகோ.ஜான் பிரிட்டோ அகமுடையார் அவர்கள் தெரிவித்தார் .அவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே படித்தார்கள் எனினும் நாம் அதற்கு ஓர் சிறு தூண்டுகோல் போல் இருந்ததை நினைக்கும் போது பெரு மகிழ்ச்சி உண்டாகிறது! தொடர்ந்து பயணிப்போம்!
அது என்ன குருப் என்று உறவுகள் கேண்டுக்கொண்டதற்கு இணங்க:
இது ஒரு வாட்ஸ் அப் குருப் .இந்த வாட்ஸ் அப் குருப்பில் வேலைவாய்பு செய்திகள் பதியப்படும்.இக்குருப்பில் இணைப்பதற்கு முதலில் அகமுடையார் ஜாப்ஸ் தளத்தில் உங்கள் ப்ரோபலை ரிஜிஸ்டர் செய்யவேண்டும்!
https://jobs.agamudayarwebsite.com/candidate-register/
ரிஜிஸ்டர் செய்யும் போது மறக்கமல் உங்கள் சாதிச்சான்றிதலை அப்லோட் செய்யவும்!
Source Link:
Source