சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன் ———————————-…

Spread the love

சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
————————————————————–
கி.பி 1500களில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்தவன் வரகுண ஶ்ரீ வல்லபன் எனும் பாண்டிய மன்னன் இவன் யாகம் நடத்தி தனது பெயரை தீட்சதன் என்றும் சோமையாஜி என்று மாற்றிக்கொண்டான் என்பதை இப்பாண்டிய மன்னன் வெளியிட்ட திருநெல்வேலி புதுக்கோடை செப்பேடு கூறுகிறது.

தேவர்களுக்கு சோமரசம் என்னும் மதுவை அளித்து செய்யப்படும் ஒரு வேள்வி சோமயாகம் எனப்படும்…மிகவும் சிறப்புடைய இந்த யாகத்தைத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்திய பிராமணர் சோமயாஜி/சோமயாஜியார் என்று அழைக்கப்படுவர். அப்படி ஒரு யாகத்தை நடத்தி தனது தனது பெயரை மேற்குறிப்பிட்ட மாதிரி மாற்றிக் கொண்டான் போலும்.

ஆதாரம்: நூல் பாண்டியர் காலச் செப்பேடுகள்!

பக்தி கொஞ்சம் முத்திப் போய் பிரமணாராகவே மாறிப் போன இப்பாண்டிய மன்னனுக்கு அடுத்து வந்த பாண்டிய அரசனும் தன்னை தீட்சதன் என்று அழைத்துக் கொண்டதில் இருந்து ஒரு சந்ததியே சாதி/தொழில் மாறி இருந்த இடம் தெரியாமல் மாறி விட்டது எனலாம்.

வரலாற்றில் பல விசித்திரங்கள் ஒளிந்திருக்கின்றன அதில் ஒன்று தான் இதுவும்!

கூடுதல் தகவல்:
இவ்வாறு செப்பேட்டில் பிராமணராக மாற்றிக் கொண்ட பாண்டியர்கள் வேறு யாருமல்ல பாண்டியர்கள் பெயரால் நெல்லை,தென்காசி பகுதிகளை ஆண்ட வெட்டுமாவலி அகம்படியர் என்று கல்வெட்டு,செப்பேடு ஆவணங்களில் குறிப்பிடப்படும் இன்றைய அகமுடையார் சமுதாயத்தினரே!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

சிவா மேட்ரிமோனி அலுவலகத்தில் அகமுடையார் வரன் பைல்களில் அகமுடையார் பெண் வரன்களைப்...
மேலூர் தாலுகா திருச்சுனை திருஅகத்தீஸ்வரர் கோவில் இறைவனுக்கு , வீரசிங்க தேவன் எனும் அகம்படி �
மாவெலி எனும் மாபலி வழிவந்த பழந்தமிழ் அகமுடையார் பேரினத்திற்கு ஓணத் திருநாள் நல்வ...
அகமுடையார் குலத்தோன்றல் தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை பிறந்தநாள் நேற்று(07-05-20...
பாண்டியனுக்கும் முன்னோன் எம் பாட்டன் மாவெலி ------------------------------------...
அகமுடையார்ஒற்றுமை ,நாடார்களிடம் காசு வாங்கிக் கொண்டு எழுதுகிறது என்று அவதூறு சொன...
திமுக கழகத்தின் முன்னோடியான முன்னாள் அமைச்சர் திரு.கோ.சி.மணி அகமுடையார் அவர்கள் ...
#விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்.. #மரக்காணம்... முதலாம் நாள் #அகமுடைய...
22 ஜனவரி 2017 அன்று வாலிபாளையத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ அகமுடையார் மாநில சங்கம் முதல் கூட்டத்தி
மறையூர் வீராச்சாமி அகமுடையார் சிறந்த இன உணர்வாளர் ,அகமுடையாருக்காக பல இயக்கங்களை...
வேலூர் #வேங்கை அண்ணன் #SRK_அப்பு கைது... அஞ்சா அகமுடையான்... எதற்கும் அஞ்ச மாட்ட...
#சில்லுனு_ஒரு_காதல் சின்னத்திறை படக்குழுவினருக்கு நன்றி... பட்டங்களில்( தேவர், ...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo