மொத்த நிதி வசூல் மற்றும் செலவுகள் —————————— வசூலான மொத்த தொ…

Spread the love

மொத்த நிதி வசூல் மற்றும் செலவுகள்
——————————
வசூலான மொத்த தொகையில் ரூ1400 ரூபாய்க்கு மட்டும் நூல்கள் வாங்காமல் இருந்தது.
அதற்கும் இன்று(04-10-2022) காலை நூல்கள் ஆர்டர் செய்துவிட்டோம்.

இன்று காலை(04-10-2022) வரை கணக்கிட்டு வசூலான மொத்த தொகை ரூ15,500

புத்தக கண்காட்சியில் வாங்கிய தொகை: ரூ 9833
common folks தளத்தில் ஆர்டர் செய்த தொகை: ரூ 3733
shanlax தளத்தில் ஆர்டர் செய்த தொகை: ரூ370
பனுவல் தளத்தில் ஆர்டர் செய்த தொகை: ரூ1385

வசூலான மொத்த தொகை ரூ15,500
மொத்தம் நூல்கள் வாங்கிய தொகை: 15,321

இதில் மதுரை புத்தக கண்காட்சியில் நூல்கள் வாங்கும் போது அவசரத்தில் 1-2 பில்களை தவற விட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் அதையெல்லாம் பார்க்க இப்போது நேரமில்லை கணக்கு முடிக்க வேண்டுமென்பதால் பில்கள் இல்லாதவற்றுக்கும் சேர்த்து கையில் உள்ள காசை போட்டு ஆன்லைனின் நூல்கள் வாங்கிவிட்டேன்.

நூல்களுக்கு பணம் வழங்கியவர்கள் விவரம்(நேர வரிசைப்படி)

சகோதரர் ரெத்தினவேல் சரவண பாண்டியன் அவர்கள் ரூ1000
அண்ணன் காரியாபட்டி சரவணன் அவர்கள் ரூ10,000
பெரியவர் போடி செல்லப்பன் அவர்கள் ரூ2000
தம்பி அகமகிழன் அவர்கள் ரூ500
திருக்கோவிலூர் சகோதரர் அவர்கள் ரூ2000 (பெயரை குறிப்பிட விரும்பாததால் ஊர் பெயர் மட்டும்)

மொத்தம் வசூலான தொகை: ரூ15,500

குறிப்பு:
எவரேனும் நமக்கு பணம் அனுப்பி அது இப்பதிவில் குறிப்பிடவில்லை என்றால் இப்பதிவின் கமேண்டில் பொதுவெளியில் தெரியப்படுத்தலாம்.

அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு நிதி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

வாங்கிய நூல்களை ஆராய்ந்து அதில் உள்ள செய்திகள் வரும் நாட்களில் தொடர்ந்து வெளியிடப்படும்.

இன்று இணையத்தில் ஆர்டர் செய்தவற்றின் படங்களை இப்பதிவில் படங்களாக இணைத்துள்ளோம்.

மொத்த செலவு பில்களை மொத்தமாக தொகுத்து பிடிஎப் வடிவில் கொடுத்துள்ளோம்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து சென்று அகமுடையார் ஒற்றுமை தளத்தில் அனைவரும் இதை பார்க்க முடியும்.

https://www.agamudayarotrumai.com/wp-content/uploads/2022/10/books-ordered-and-expenses-report.pdf

Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை சோழிய வேளாளர் என பொய் சொல்லி அலையும் புரட்டர்களுக்கு...
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையும் அதில் கிடைத்த சங்ககால அகம்படியர்...
நூல் வாங்க முதல் ஆர்டர் செய்துவிட்டோம் -------------------------------- அகமுடைய...
சென்னை மாநகரில் 26.07.2022 அன்று தேதியில் காலையில் நடந்த அனைத்து அகமுடையார் சங்க...
மைசூரில் கிடைத்த அகம்படியர் கல்வெட்டு --------------------------------- கர்நாடக ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முகமதியர் ஆக்கிரமிப்பை அகற்றிய மருதுபாண்டியர்--...
அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு உதவிட வேண்டுகிறோம் -----------------------------...
அகமுடையார் வணிக மேம்பாட்டு திட்டத்தில் இணைய
அகம்படியர் புதிய கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு ------------------------------ இரு...
அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் கல்வெட்டு-----------...
தங்கத்தினால் வாளை கொண்டிருந்த அகம்படியர்கள்------------------------------------...
முருகபாஞ்சானில் நிறுவப்பட்ட மருதுபாண்டியர்கள் சிலை அகற்றம்--நாம் கற்றுக்கொள்ள வே...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo