First
அகமுடையார் உறவுகளே! நீங்கள் தனித்து ,உங்களுக்குள் முதலில் ஒற்றுமையாக இருங்கள் என்று தான் கூறுகிறோம்! இதற்கு அர்த்தம், முக்குலத்தோரில் மற்ற பிரிவுகளான மறவர்கள்,கள்ளர்களை எதிர்ப்பது அல்ல! நாம் முதலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,பிறகு மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றலாம்.
ஆயிரம் இருந்தாலும், முக்குலத்தோர்களே ஒருவருக்கொருவர் சகோதர சாதிகள், மற்ற எவரைக் காட்டிலும் இவர்களே ஒருவருக்கொருவர் நன்றாக உதவிக் கொள்ள முடியும்.ஆகவே முக்குலத்தோருக்குள் ஒற்றுமை அவசியம்.
ஆனால் அதற்க்கு முன்பாக அகமுடையார்களே, நீங்கள் உங்களுக்குள் உறவை பலப்படுத்திக் கொள்ளுங்கள், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால தான் மற்றவர்களும் உங்களை மதிப்பார்கள்
http://www.agamudayarotrumai.com/join
Join with Agamudayar Otrumai | Agamudayar Otrumai.com
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்