புதுக்கோட்டை மண்ணின் அடையாளமான போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் இந்திய திரையுலகின் முதல் உலக நாயகன் பி.யு சின்னப்பா அவர்களின் 103 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா நாளை அனுசரிக்கப்பட உள்ளது அவரது நினைவாலயம் முழுவதும் மரம் செடி கொடிகள் சூழ்ந்து அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் இருந்து கழிவு பொருள்களை கொட்டி மோசமாக இருந்தது தற்போது அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மற்றும் புதுக்கோட்டை உறவுகளும் இணைந்து சின்னப்பா அவர்களின் நினைவாலயத்தை முற்றிலும் சுத்தம் செய்து உள்ளோம் நாளை காலை 10 மணியளவில் வழிபாடு நடைபெற உள்ளது…!!!
இளைஞர்களின் எழுச்சியே நமது இனத்தின் வளர்ச்சி…!!!
என்றும் களப்பணியில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்…!!!
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
உடல் இழைத்தாலும் உணர்வு இழைப்பதில்லை.இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 2
திருப...
திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்களிடம் மருதுபாண்டியர...
TTV தினகரன் கள்ளர்களை முன்னிலைப்படுத்துகிறாரா? / பாலமுருகன் அகமுடையார் /Yellow Lotus TV
ஆளப்போறான் தமிழன் -பழந்தமிழ்குடியாம் அகமுடையார் வெர்சன் டீசர்
பழிக்குப்பழி கொலையில் 7 பேர் கைது
ஆரணி வட்டம், வீர #விளை கிராம அகமுடையார்கள் நடத்தும் சிறப்பாக கெங்கையம்மன் திருவி...
இம்முறை குருபூஜைக்கு இராமநாதபுரத்திலிருந்து அகமுடையார் உறவுகள் 100 வண்டிகளில் கா...