#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலா…

Spread the love

#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலாற்றின்படி வேளான்மை என்பது ஓர் தொழிலாகவே இருந்துள்ளதே தவிர சாதியாக அல்ல.வரலாற்றின்படி தமிழ்நாட்டில் வேளாளர்களாக அகம்படி வேளான்(அகம்படி சமூகத்தை சேர்ந்த வேளான்) ,பள்ளி வேளாண்(பள்ளி இனத்தை சேர்ந்த வேளான்,இன்றைய வன்னியர் இனத்தை சேர்ந்தவர்) , வேட்டுவ வேளான்(வேட்டுவ இனத்தை சேர்ந்த வேளான்) பார்க்கவ உடையார்(பார்க்க குலத்து வேளான் ,நத்தமன்) பறை வேளாண்(பரையர் இனத்தை சேர்ந்த வேளாண்) ,சிறுகுடி வேளாளர்(இன்றைய ஈழவர்,நாடார் சமூகத்தவர்) இப்படி இன்று வேளாளர் அடையாளத்துள் இல்லாத பல்வேறு சாதிகளும் ஒருகாலத்தில் வேளான்மை தொழில் ஈடுபட்டுள்ளதை வரலாறு எடுத்துக் காட்டுகின்ற உண்மையாகும்.இதற்கு ஓர் ஆதாரமாக இந்தப் பதிவில் வேட்டையே தொழிலாக கொண்டிருந்த வேட்டுவ இனத்தவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு வேளாண் ,வேளாளர்,வேள் போன்ற பட்டங்களைப் பெற்றதை தகுந்த ஆதாரங்களுடன் காண்போம்.ஆகவே வேளாளர் என்ற பெயர் எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கும் சொந்தமானது அல்ல என்பதே ஆயிரக்கணக்கான வருடங்களாக வரலாறு காட்டும் உண்மையாகும்.நிறைய நிறைய ஆதாரங்கள் உள்ளன.தேவைப்பட்டால் இன்னும் அதிகம் பதிவிடுவோம்.

Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

#வேலூர் மாவட்டம், அகமுடையார் மட்டுமே வாழும் #வண்ணாந்தாங்கல் கிராம வெங்கடேச பெரு...
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அகமுடையார் -----------------------------------...
வாணாதிராயர்கள் அகமுடையார்களே!-கல்வெட்டுச் சான்றுகள்
24 Maruthu Pandiyar Documentary varalattru irattaiyargal Maruthu Brothers
மதுரையில் வீரத்தைப் பறைசாற்றும் போஸ்டர்கள்! -உறுத்தலான ‘பராக்கிரம’ பின்னணி!
அகம்படி நன்னன் கல்வெட்டும்-துளுவ வேளாளரும் -------------------------------------...
பல்லவர்களின் காடவராயர் பட்டத்தில் ஓர் அகம்படி இனத்தவன் -பல்லவர்களும் அகமுடையார்களும் -ஆய்வ
கொங்கு நாட்டை வெற்றிகொண்ட மன்றகலந்தன் கொங்கரைக்கொண்ட பல்லவரையன் எனும் அகம்படி இனத்து தளபத�
#ஆந்திரா_அகமுடையார்களின் ஒரே அடையாளம்... #சித்தூரின்_சிங்கம் புல்லட் சுரேஷ் அவ...
மருதுபாண்டியர் குறு நாடகம் -அம்ரிதா வித்யாலயம் பள்ளி மாணவ மாணவியர் வீடியோ உதவ...
திமுக கழகத்தின் முன்னோடியான முன்னாள் அமைச்சர் திரு.கோ.சி.மணி அகமுடையார் அவர்கள் ...
புதுச்சேரி அகமுடையார்-துளுவ வெள்ளாள மாணவச் செல்வங்களுக்கு தங்கக்காசு பரிசளிப்பு விழா-ஏ
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo