அருமையான வணிக வாய்ப்பு-தாலுகா வாரியாக டீலர்கள் தேவை—————————-…

Spread the love

அருமையான வணிக வாய்ப்பு-தாலுகா வாரியாக டீலர்கள் தேவை
—————————————-
எஸ் எஸ் சீலன்ட் என்பது ஒரு கெமிக்கல் லிக்விட் ஆகும். இதனை உங்கள் வாகனங்களின் டயர்களின் உள் ஊற்றுவதன் மூலம் பஞ்சரினால் ஏற்படும் விபத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு டயரின் ஆயுளையும் நீட்டிக்க உதவுகின்றது.

இந்த கெமிக்கலை பைக்,ஸ்கூட்டர், கார், ஆட்டோ, பஸ் போன்ற எந்தவிதமான வாகன டயர்களிலும் பயன்படுத்தலாம்.

குறிப்பிட்ட இந்த எஸ் எஸ் சீலன்ட் இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தேவை என்பதால் இவற்றிற்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது.

இத்தகையை சிறப்பு வாய்ந்த எஸ் எஸ் சீலன்ட் நிறுவனம்

தற்போது தாலுகா வாரியாக டீலர்களை வரவேற்கின்றது.
இந்த டீலராக இணையும் போது உங்கள் தாலுகாவில் உள்ள ஆர்டர்களை பிடிக்க கம்பெனியால் பிரதிநிதி நியமிக்கப்பட்டு உங்கள் பகுதியில் பொருளை சந்தப்படுத்த உதவுவார் .

இந்த ஆர்டர்கள் உங்கள் மூலமாக கடைகளுக்கு வழங்கப்படும் என்பதால் இலாபம் உங்களை சென்றடையும்.

உதாரணமாக ரூ2 இலட்ச ரூபாய்க்கு மாத விற்பனை செய்யும் டீலர் மாதம் 1 இலட்ச ரூபாய் இலாபம் ஈட்டமுடியும் என்கிறார் எஸ் எஸ் சீலன்ட் உரிமையாளர் திரு.சேகர் அகமுடையார்.

இதற்கு டீலராக இணைவதற்கு டெபாசிட் எதுவும் கட்ட தேவையில்லை. 1 இலட்ச ரூபாய் வரை பணம் செழுத்தி 2 இலட்ச ரூபாய் விற்கக்கூடிய எஸ் எஸ் சீலன்ட் பொருட்களை பெறலாம்.

ஏற்கனவே சொன்னது போல் இது ஆட்டோமொபலில் மிகவும் டிமாண்டான பொருள் என்பதுவும் இதற்கு போட்டி ஏறக்குறைய இல்லை என்பதாலும் இப்பொருளை எளிதாக விற்பனை செய்ய முடியும் என்பதோடு கம்பெனியின் சார்பாக நியமிக்கப்படுவரும் உங்கள் விற்பனைக்கு உதவுவார் என்பதால் ஒருவர் எளிதாக வெற்றியடைய முடியும்.

புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், ஏற்கனவே இருக்கும் தொழிலில் கூடுதல் வருமானம் பெற விரும்புவர்கள் என எவர் வேண்டுமென்றாலும் இந்த டீலர்சிப் திட்டத்தில் இணைந்து பலன்பெற முடியும்.

உழைக்க வேண்டும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருப்பவர்களுக்கு இது ஓர் நல்வாய்ப்பு.

ஆகவே இந்த வணிக வாய்ப்பை பயன்படுத்தி இணைந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து அதில் உங்கள் தகவலை நிரப்ப வேண்டுகிறோம். அதன்பின் எஸ் எஸ் சீலன்ட் நிறுவனத்தினர் உங்களை தொடர்புகொண்டு மேலும் விவரங்களை தருவார்கள்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4xRQuYd_A1RvhEJdDAyfZcN9GQ72f4Ezx1ueAMSAs8NyLWg/viewform?usp=sf_link

குறிப்பு:
பேஸ்புக்கில் இந்த லிங்கை கிளிக் செய்யும் போது
இப்பதிவின் படம் 3ல் காட்டியபடி
Follow Link
என்ற பட்டனை கிளிக் செய்து அங்கு உள்ள படிவத்தை நிரப்பவும்.
Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார் சங்கம் திருவண்ணாமலை... மாமன்னர் மருதுபாண்டியர் 221 வது குருபூஜை விழா......
நாச்சியார் பட்டம் பெற்ற அகம்படி பெண்கள்-----------------------------------கல்வ...
அகமுடையார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தல்
விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன ---------------------------- கல்வி மருத்துவம், த...
இதுவரை பெற்ற அனைத்து தொகைக்கும் நூல்கள் வாங்கியாயிற்று - புதிதாக வாங்கிய நூல் மற...
செவலப்புரை அகம்படி வேளான் கல்வெட்டு---------------------------------------வேளா...
வள்ளல் பச்சையப்ப முதலியாரை சிலர் சொந்தம் கொண்டாடி எழுதி வரும் நிலையில் சில ஆதாரங...
இன்று காளையார்கோவிலில்
தென் மாவட்டத்தில் சோழர் தொடர்பான ஊர்களும் அகமுடையார்களும் ----------------------...
அன்பு தம்பி ஆரணி விமல் மறைவுக்கு இரங்கல்கள் ------------------------------- ஆரணி...
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு- வெட்கங்கெட்ட வெள்ளாடுகளுக்கு பல சூடுகள்-பொக்கிசம் மு...
மானம்பதி எனும் வானவன் மாதேவிபுரத்தில் மஹா கணபதியை ஸ்தாபித்த உடைய நாயன் எனும் அகம...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo