இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி ————————…

Spread the love

இன்றைய தினபூமி இதழில் மாயாண்டி சேர்வை(அகமுடையார்) பற்றி
————————————————-
திருமங்கலம் மாயாண்டி சேர்வை பற்றி அவர்கள் குடும்பத்தாரிடம் கேட்டறிந்த விசயங்களை 2 வருடங்களுக்கு முன் அகமுடையார் ஒற்றுமை பேஸ் புக் பக்கத்தில் எழுதியிருந்தோம்.
காலங்கள் கடந்தது.ஒரு வாரத்திற்கு முன் நாங்கள் நடத்தும் திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் மாயாண்டி சேர்வையை பற்றி கட்டுரை எழுதியிருந்தோம். அதைப் படித்த திருமங்கலம் தினபூமி நிருபர் திரு.ராஜா அவர்கள் மாயாண்டி சேர்வை பற்றி நாம் எழுதிய முழுக்கட்டுரையையும் அப்படியே இன்றைய தினபூமி நாளிதழில் (20-08-2019) வெளியிட்டுள்ளனர். அதுவும் மாயாண்டி சேர்வை அவர்களின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி முக்கிய நாளிதழில் செய்தி வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி!

தினபூமி கட்டுரையை அவர்கள் வெப்சைட்டில் பிடிப் வடிவில் படிக்கலாம் (பக்கம் எண் 5)
http://www.thinaboomi.com/epaper/madurai/12-08-2019

மாயாண்டி சேர்வை பற்றி திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் சென்ற வாரத்தில் நாம் வெளியிட்ட கட்டுரை
https://www.facebook.com/thirumangalamdotorg/photos/a.698715046835506/3114914918548828/?type=3&__xts__%5B0%5D=68.ARCIQJLrFLkNC_Z8OaWkWZKjUc5bxIuI8NVssggOmENdR5y8f5BdXsV_Q2KJtz_DOQlB8mgCuAL-JC0lAtafgrCq-MKW2nN3FGThqLG1EmwPynHudpwDHzm5i4iLlhOhRVM8CchGm9dU48MEUhAz7bG69DzjMij8OxrvrgWRVt0_kDlrmTjekUELiwd8SyA7h2WqC1TgXXquUfP0ELUdJvWUgdUturZqI6WciGd4Seekqf7YHh59oF_Tk9WAzah6EyWffVunxto8LBeo95Aem76V2_vwB1kgl_8gucCVflwUQOKMdHud-WVGk6eCgx0DQUdpNam80fCkkN_t9NIy4E_bNg&__tn__=-R


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

"...அகம்படியர்கள் தான் சோழர்கள்.." / கல்வெட்டு ஆதாரங்கள் / ஆய்வாளர் சக்தி Interview / Part 1
மாறவர்மன் விக்கிரமபாண்டியனின் காலத்தில் அகம்படியார்களும் அகம்படி முதலிகளும் கோவிலுக்கு இ
மாமன்னர் மருதுபாண்டியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டும் இடத்தில் அடிக்கல் நாட்டும் வி
தெளிச்சத்தநல்லூர் மூன்று வண்டிகளில் வந்திருந்த அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி எனும் ...
நகைச்சுவை தென்றல் சூரி-அகமுடையார் திரை பிரபலம் | Agamudayar Otrumai.com
#இன்று முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழின் தந்தை ஐயா பம்மல் சம்பந்த முதலியார் அவர்...
Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017
பட்டிக்காடா பட்டணமா- அகமுடையார் திரைப்படங்கள் Pattikada Pattanama Agamudayar Movie Mentions...
காலிங்கராயர் பட்டம்-அகமுடையார்கள் ----------------------------------------------...
திருமங்கலம் அகமுடையார் இளைஞர் மணிகண்டன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ...
முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 220வது குர...
#விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்.. #மரக்காணம்... முதலாம் நாள் #அகமுடைய...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo