மாயாண்டி சேர்வை தினபூமி செய்தித்தாளில் வந்த செய்தி எதிரொலியாக திருமங்கலம் சட்டம…

Spread the love

மாயாண்டி சேர்வை தினபூமி செய்தித்தாளில் வந்த செய்தி எதிரொலியாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் வருவாய் துறை அமைச்சருமான திரு.உதயகுமார் அவர்கள் நேற்று திருமங்கலம் தெற்கு தெரு பகுதியில் உள்ள மாயான்டி சேர்வை அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செழுத்தினார். இச்செய்தி இன்று (12-08-2019) அன்று தினபூமி செய்தித் தாளில் மதுரைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. செய்தியை படத்துடன் கீழே கொடுத்துள்ளோம்.

ஒருவேளை செய்தியை நேரடியாக படிக்க தினபூமி நாளிதழைப் பார்க்கவும் அல்லது தினபூமி செய்தி வெப்சைட்டில் படிக்கலாம் (கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்)
http://www.thinaboomi.com/2019/08/12/113824.html


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

உறவுகளுக்கு வணக்கம்!திருக்கோயிலூர் அகமுடையார் (துளுவ வேளாளர்) சங்கம் சார்பில்,...
வேலூர் அடுத்த,குடியாத்தம் பார்வதிபுரம்,RS கெங்கையம்மன் திருவிழா... அடையாளங்களை வ...
அகமுடையார் வணிகத்தை மேம்படுத்த சிறப்பான திட்டம்- தொழில் முனைவோர் இணைக!
முதற்கட்ட தேர்வில் 41 அகமுடையார் கல்வி மைய மாணவ,மாணவியர் எழுத்து தேர்வில் தேர்ச...
காவலர்பணி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
ஓர் புதிய விதை...!!!************************************அறம் வளர்த்து ஆலயம் ...
அறிமுகம் செய்பவர்களுக்கு Project Cost 15% அளிக்கப்படும
மருது சேனை நிறுவனர் அண்ணன் ஆதி நாராயணத்தேவர்(அகமுடையார்) தடைகளை உடைத்து இன்று சி...
ஏற்கனவே சொன்னபடி அகமுடையார் இளைஞர்/இளைஞிகளுக்கு #டிஎன்பிஎஸ்சிகுரூப்4 #காவலர் ...
தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் நிறுவனர்/தலைவர் அண்ணன் ஸ்ரீபதிG.செந்தில் குமார...
மருதிருவர் கல்வி மையம் சார்பில் சிவகங்கையில் காவலர் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு...
உங்களுக்கான வெப்சைட் மற்றும் ஆண்ட்ரய்ட் அப்ளிகேசன்களை உருவாக்கிட
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo