வல்வேற் கட்டியர்”(குறுந்தொகை:11) போராடும் தானை கட்டி”(அகம்226) கொங்கணர், கல…

Spread the love

வல்வேற் கட்டியர்”(குறுந்தொகை:11)
போராடும் தானை கட்டி”(அகம்226)

கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்

(சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)

என்று சங்க காலம் தொட்டு சிறப்பாக கூறப்பட்ட கட்டியர் எனும் அரச மரபினர் அகமுடையார் பேரினத்தின் கோட்டைப் பற்று பிரிவை சேர்ந்தவர்கள்.

கட்டியர் என்றாலே கோட்டை என்பது தான் பொருள் கட்டியர் என்பவர்கள் கோட்டை சம்பந்தப்பட்ட குடியினர். சேரர்களின் கிளைக்குடியினரான இவர்கள் எல்லைப் புறத்தைக் காக்க சேரர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.
வாணர்,மலையர்,கட்டியர் போன்ற சேரர்களில் பல்வேறு கிளைக்குடியினர் உள்ளனர்.

கோட்டைப் பற்று அகமுடையார்கள் சங்க காலத்தில் கூறப்படும் கட்டியர் மரபினர் என்பதற்கு இன்றும் நிறைய சான்றுகள் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பில்லூர், கோவனூர் மற்றும் கட்டிகுளம்(கட்டிகுலம் -கட்டியர் குலம் அல்லது கட்டியர் குளம்) என்னும் பல ஊர்களின் பெயர்கள் கட்டிகுளம் ஊரில் உள்ள வாயிலாக சங்ககால கட்டியர்கள் இன்றும் தங்கள் அடையாளங்களை தாங்களே அறியாமல் இன்னும் சுமந்து கொண்டுதான் உள்ளனர்.

ஏற்கனவே இதைப் பற்றி சொல்லியிருந்தேன். நிறைய கட்டுரைகள் முழுமையான ஆதாரங்களோடு எழுத ஆர்வமுள்ளேன் ஆனா
ஆனால் வேறு வேலைகள் தொடர்ந்து இருப்பதால் நேரம் கைகொடுக்குமா என்று தெரியவில்லை.மனதில் உள்ளதை முதலில் எழதுவோம்.

புகைப்படம்: நூல் மண்ணுரிமை ஆசிரியர் பெங்களூர் குணா -கட்டியர் எனும் பெயருக்கும் கோட்டை என்ற பொருளுக்குமான தொடர்பு


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகம்படியாகிய தில்லை நாயகன் பன்மன்- விருதுநகர் மூவரைவென்றான் குடவரைக்கோவில் கல்வெட்டு
நன்னிலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் திரு அகம்படியார் கல்வெட்டு கூறும் இரு முக்கியச்
"போலி சுவரோட்டிகள்" மதுரை பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு சுவரோட்டியை கண்ட அகமுடையார் ...
சித்திரமேழி நாட்டவர்களான அகம்படியாரும் அகம்படி முதலிகளும் – ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின்
அகம்படியார்கள் பெயரில் ஓர் ஏரி -------------------------------- சேலம் ஆத்தூர் அர...
இன்று ஜீன் 4: பட்டங்களாலும் அறியாமையாலும் பிரிந்து கிடந்த அகமுடையார் இனத்தை வரல...
திருப்பத்தூர் மருதுபாண்டியர் குருபூஜை- இயக்கங்களின் மரியாதை செழுத்துதல்- விடுபட்ட புகைப்ப
தலைநகர் டில்லியில் பட்டொளி வீசி பறந்த #முதல்_சுதந்திர_கொடியை வடிவமைத்த குடியாத்த...
வாணாதிராயர் மரபில் தோன்றிய அகமுடையார் குல அரசன் தஞ்சை வாணன் ஆண்ட தஞ்சாக்கூர் பச்...
லட்சிய நடிகர் எஸ் எஸ் இராஜேந்திரன் அகமுடையார் 1981ம் வருடம் நடத்திய ஜல்லிக்கட்ட...
அகம்படி முதலிகளில் பொன்னன் இராசனான விக்ரமசிங்க தேவன் 2 கல்வெட்டுக்கள் ஆய்வு!
மற்றுமொரு உதாரண திருமண அழைப்பு- மாற்றத்திற்கான அடையாளம்! -----------------------...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo