First
திருச்சுழி திருமேனிநாதசுவாமி கோவிலுக்கு அகமுடையார்களின் அகமுடையார் வரலாறு டிவிட்
————————————————————————–
திருச்சுழி திருமேனிநாதசுவாமி கோவில் பிரகாரத்தை கட்டியவர் பொக்கிசம் முத்து இருளப்பப்ப பிள்ளை(அகமுடையார்).
திருமேனிநாதசுவாமி கோவில் கம்பத்தடி மண்டபத்தை அமைத்தவர் பிரதானி முத்துக்கருப்பன் சேர்வை இவர் புகழ்பெற்ற தளகர்த்தர் வெள்ளையன் சேர்வையின் மைத்துனர் ஆவார்.திரு முத்துகருப்பசேர்வையின் உருவமானது மேற்குறிப்பிட்ட கம்பந்தடி மண்டபத்தின் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கோவிலுக்குச் செல்பவர்கள் முத்துகருப்பசேர்வையின் சிலையை புகைப்படம் எடுத்து பகிர்ந்தால் நல்லது!வரலாற்றை நாம் பதிவு செய்யாததலேயே நம் வரலாறு காணாமல் போய் வருகிறது.கவனம்.ஒவ்வொரு சிறு தகவல் கூட முக்கியம்,ஒரு சிறு தகவல் பெரிய வரலாற்று உண்மையை வெளிக்கொணர்ந்து வரலாம்.புகழ்பெற்ற வெள்ளையன் சேர்வைக்கு முத்துகருப்பசேர்வை என்ற பெயரில் மைத்துனர் ஒருவர் இருந்துள்ளார் என்பதும் அவர் கம்பந்தடி மண்டபத்தை கட்டித் தரும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தார் என்பதும் கிடைத்த சிறு செய்தி முலம் பெரியதொரு உண்மை அறிய வருகின்றது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்