First
இலங்கை பல்கலைக்கழக துணைவேந்தராக ஒர் அகமுடையார்!
———————————————————
இது உண்மையிலேயே அகமுடையார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தமிழர் என்ற வகையிலும் இச்செய்தி தமிழர் அனைவருக்கும் பெருமைக்குரிய விடயம் தான்!
புகைப்பட உதவி: பின்னப்பட்டு எம்.சங்கர்அகமுடையார்
பின்குறிப்பு:
அகமுடையார்கள் இராஜ இராஜ சோழன் காலத்திலேயே இராஜ இராஜனின் போர்படை வீரர்களாக,தளபதிகளாக,இராஜப்பிரதிநிதிகளாக இலங்கைக்கும் சென்றுள்ளனர்.
இலங்கையில் அகம்படியர் எனும் போர்வீரர்கள்(படிக்காதவர்கள் படித்துக்கொள்ளவும்!)
http://www.agamudayarotrumai.com/1623
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்