இரங்கல் செய்தி
————-
ஒரு வாரத்திற்கு முன் மதுரை திருமங்கலம் கம்பரன்பர் இராஜீ சேர்வையின் (அகமுடையார்) மகளும்
மதுரை நன்மை தருவார் கோவில் தெருவைச் சேர்ந்த திரு.மனோகரன் சேர்வை (அகமுடையார்) அவர்களும் மனைவியாகிய திருமதி. பரிமளா அவர்கள் இயற்கை எய்தினார்கள்.
அவரது பிரிவை தாளது துயறுற்ற அவரது கணவரான திரு.மனோகரன் சேர்வை (மதுரை நன்மைதருவார் கோவில் தெரு சோலைமலை சேர்வை அவர்களது மூத்த மகன்) அவர்கள் இன்று தன்னை மாய்த்துக் கொண்டார்கள்!
இறைவனடி சேர்ந்த எனது சித்தப்பா,சித்தி அவர்கள் இறப்ப்பிலும் இணை பிரியாது நிலைத்துவிட்டார்கள். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
புகைப்படம்: மேற்கண்டவர்களின் 60ம் கல்யாண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்களிடம் மருதுபாண்டியர...
தமிழவேள் உமா மகேஸ்வரன் பிள்ளை அகம்படியரும் சில அரிய புகைப்படங்களும்
------------...
விடுதலை வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு வணக்கம் செழுத்தும் பள்ளிக் குழந்...
குருபூஜை செய்திகளுக்கு நடுவே ஓர் பிரேக்!
---------------------------------------...
குட்டி சுட்டீஸ் புகைப்படங்கள் தொகுப்பு-நேற்றைய மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை...
வல்வேற் கட்டியர்"(குறுந்தொகை:11)
போராடும் தானை கட்டி"(அகம்226)
கொங்கணர், கல...
இன்று (24 ஆகஸ்ட்) பிறந்தநாள் காணும் அகமுடையார் அரசியலின் நம்பிக்கை நட்சத்திரம், ...