கிளியூர் மலையமான் அரசவம்சத்தைச் சேர்ந்த அகம்படியன் சோழங்க தேவன்(சோழ அரசனின் கிள…

Spread the love

First
கிளியூர் மலையமான் அரசவம்சத்தைச் சேர்ந்த அகம்படியன் சோழங்க தேவன்(சோழ அரசனின் கிளைக்குடியினன்)
——————————————————————————————–
கீழ்கண்ட இரு கல்வெட்டுக்குறிப்புகளில் வரும் அகம்படியார் இனத்தைச் சேர்ந்த எதிரிகணநாயன் என்கிற சோழங்கதேவன் (இருகுறிப்புகளிலும் வருவன் ஒருவனே -இவன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவன்) என்பவன்

முதல் கல்வெட்டுக்குறிப்பில் கிளியூர் மலையமான் வம்சத்தவன் என்பதும்
இரண்டாம் கல்வெட்டில் இவன் அகம்படியான் பிரிவைச் சேர்ந்தவன் என்பதும் காட்டப்படுகிறது.

இதில் இருந்து குறிப்பிட்ட அகம்படியன் சோழ அரசப்பரம்பரையினன் என்பதும் கிளியூர் மலையமான் அரசவம்சத்தவன் என்பதும் அறியப்படுகிறது.

Image 1: Inscription from south indian inscriptions vol17 Page 57
Image 2: Inscription from EPIGRAPHIA INDICA VOL 7 Page 164-165
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?