First
இன்று மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை நம் நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் அன்னையர் தினமாக கடைபிடிக்கும் நாள்!இந்நன்நாளில் முகநூலில் மட்டுமல்லாது உண்மை வாழ்விலும் அன்னையரைப் போற்றுவோம்!
“காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா, என் தாய்
போல் ஆகிடுமா?
இமை போல் இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
வானம் பூமி யாவும் சிறியது”
பாடலாசிரியர்: வாலி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்