First
அகமுடையார்களுக்கு செட்டியார் பட்டம் உண்டு!1980களிலேயே மதுரை தலைமை அகம்படியர் முன்னேற்ற சங்கம் வெளியிட்ட துண்டுப் பிரசூரம்!
——————————————————————————————————————–
செட்டியார் பட்டம் அகமுடையார்களுக்கு உண்டு என்பது ஏதோ நாங்கள் புதிதாகக் கொண்டுவரும் செய்தியல்ல! இந்தப் புரிதல், விசயம் அறிந்த அகமுடையார்களுக்கு எப்போதும் உண்டு!
செட்டியார் என்பது அகமுடையார்களுக்குரிய பட்டம் என்பதை 1980களிலேயே மதுரை தலைமை அகம்படியர் முன்னேற்ற சங்கம் வெளியிட்ட துண்டுப் பிரசூரத்தில் ஆணித்தரமாக செய்தி வெளியிட்டுள்ளது.
குழப்பங்களைத் தவிர்க்க பட்டங்களை விடுத்து அகமுடையாராக இணைவோம்!
துண்டுப்பிரசூர உதவி: திரு.பாலமுருகன் அகமுடையார்(நிறுவனர் -அகமுடையார் அரண் சமுதாய அமைப்பு)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்