First
காஞ்சிபுரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29-05-2016) அன்று அகமுடையார்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்! அகமுடையார்களின் மிக முக்கிய மற்றும் அவசரத் தேவை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகும்.இதனை உணர்ந்து இதற்காக அருமையான முயற்சி ஒன்றை முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்ச்சி அமைப்பாளர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.ஒட்டு மொத்த அகமுடையார் சார்பாக அகமுடையார் ஒற்றுமை இணையதளம் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களையும் ,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறது.வேலைவாய்ப்பு முகாம் நல்ல முறையில் நடைபெற்று நிறைய நம் உறவுகள் வேலைவாய்ப்பு பெறவேண்டும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்