First
திருக்கோயிலூரில் உள்ள அரசூரில் வசிக்கும் அகம்படியாரில் திருமழப்பாடி என்பவரது மகன் சுப்பிரமணியன் திருவெண்ணைய்நல்லூரில் இருக்கும் இறைவன் ஆட்கொண்ட தேவர்க்கு கி.பி 1247ம் வருடம் ஜனவரி 19ம் தேதி பசு தானம் வழங்கிய செய்தி!
கல்வெட்டு எண்: 140
நூல்: தென்னிந்ந்திய கல்வெட்டுத் தொகுதிகள் -பாகம் 12
குறிப்பு:
இதில் குறிப்பிடப்படும் திருமழப்பாடி எனும் அகம்படியாருக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது என ஆராயவேண்டியிருக்கிறது.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்