First
பாண்டியராயன் பட்டத்தில் அறகலூரைச் சேர்ந்த ஓர் அகம்படியான்!
———————————————————-
அறகலூரில் வசித்த பெரியபெருமாள் பாண்டியராயன் எனும் அகம்படிய இனத்தைச் சேர்ந்த ஒருவன் தனது அரசனான பொன்பரப்பினான் மகதைப் பெருமாள் நினைவாக விளக்கெரிப்பதற்காக நிலம்வெட்டி கொடுத்த செய்தி இக்கல்வெட்டுச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு:
பெரியபெருமாள் எனும் இவ் அகம்படிய இனத்தைச் சேர்ந்தவன் பாண்டியராயன் எனும் பட்டத்தைக் கொண்டுள்ளான்.
பொன்பரப்பினான் மகதைப் பெருமாள் எனும் வாணாதிராய மன்னனும் இவனிடம் பணிபுரிந்த பெரியபெருமாள் பாண்டியராயனும் இன இருவருமே அகமுடையார்கள் என்பதும் இக்கல்வெட்டில் காணப்படும் சிறப்பு ஆகும்!(வாணாதிராயர்கள் அகமுடையார்கள் என்பதை ஏற்கனவே தக்க ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம் அக்கட்டுரையை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்)
பெருமாள் என்பதற் அரசன் என்று அக்காலத்தில் பொருள் (உ.ம் சேரமான் பெருமாள்) பெரியபெருமாள் என்று இவன் அழைக்கப்பட்டதன் காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.
http://www.agamudayarotrumai.com/1874
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்