விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய சத்திரத்தில்…

Spread the love


விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய சத்திரத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியின் உள்ளே மாமன்னர் பெரிய மருது பாண்டியர் மற்றும் அவர்களது மனைவியர் கோவில் உள்ளது. அந்த பள்ளியின் வெளியே மானமே உயிர்! தானமே தவம்! சிவகங்கையை சீரோடும் சிறப்போடும் ஆண்ட பெரிய மருதுபாண்டியர் திருக்கோவில் என்ற வாசகங்கள் பல ஆண்டுகளாக உள்ளது. தற்போது இந்த வாசங்கள் ஆட்சேபனைக்குரியது ராமன் என்பவர் புகார் தந்துள்ளார் எனச் சொல்லி இதனை போலீஸ் பாதுகாப்போடு அழிக்க உத்திர பிறப்பித்தனர்.

இதனையடுத்து இன்று (30/11/19)மருது சேனை தலைவர் கரு.ஆதி நாராயண தேவர் திரளானோருடன் இதனை கண்டித்து காலை 10 மணி அளவில் நரிக்குடி யூனியன் ஆபீஸ் முற்றுகை போராட்டம் நடைத்தினர்..

#ஆதிநாராயணத்தேவர்


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

*பெங்களூரை உருவாக்க முக்கிய பங்கு முதலியார்களுடையது!* *ஐயா.இராமசாமி முதலியாரின்...
#ஆரணி அடுத்த #நடுக்குப்பம்... 2014 ஆம் ஆண்டு முதல் விமர்சையாக மாமன்னர் மருதுபாண்...
சேரர் குடிவழியினரான அகமுடையார்கள்-சேர மன்னர்களின் உண்மை வாரிசுகளான இன்றைய அகமுடையர் சா
முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 220வது குர...
மே 5-சகலகலா வித்தகர் பி.யூ.சின்னப்பா பிறந்த தினம் ( அகமுடையார் இனத்தில் பிள்ளை...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் #பொதட்டூர்பேட்டை அகமுடையார் பெரியவர்கள் ...
மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் இருந்த அகமுடையார் இளைஞருக்கு உதவ வந்த அனைத்து...
#குருபூஜைக்கு இன்னும் 91 நாட்களே உள்ளன! #சென்ற ஆண்டு நம் அகமுடையார் வாழும் கி...
அரகண்டநல்லூர் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் உள்ள அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்
உணர்வுள்ள அகமுடையார் உறவுகளே! இதோ! ஹிந்து பத்திரிக்கையின் சென்னை தொலைபேசி எண்...
மாமன்னர்கள் மருதுபாண்டியர் கட்டிய மானாமதுரை சோமேஸ்வர் கோவில் கோபுரம்! ----------...
கே.பி.காமாட்சி-நடிகர்,வசனகர்த்தா,பாடலாசிரியர்-அகமுடையார் வரலாற்று வரிசை-திரைப்பட...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo