• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

அறிவோம் வரலாறு- உலகமெங்கும் வாழும் தமிழ் பெயர்கள் —————————-…

December 4, 2019 by administrator

அறிவோம் வரலாறு- உலகமெங்கும் வாழும் தமிழ் பெயர்கள்
———————————————-

இந்தப் பதிவிற்கும் அகமுடையார் சமுதாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் தமிழராகிய நாம் நம் தமிழ் மொழி எங்கெல்லாம் பரவியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்வது நலம் என்பதால் பதிவிடுகின்றோம்.

மரவேலை செய்யும் தொழிலை செய்பவனை தச்சன்/தச்சர் என்று அழைப்பது பண்டைய தமிழகத்தில் இருந்து இன்று வரை இருக்கும் மரபு. புறநானூற்றுப் பாடலில் கூட மரத்தால் தேர் செய்யும் “தச்சன்” பற்றிய குறிப்பு வருகின்றது.

களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறநானூறு 87, ஒளவையார்)

இத்தகைய தூய தமிழ் பெயரான தச்சன் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்களும் தங்களின் குடும்ப் பெயர்களாக கொண்டுள்ளது வியப்பு. அதிலும் தமிழில் வழங்குவது போலவே இந்த தச்சர் என்ற பெயர் ஐரோப்பாவில் மரவேலை செய்பவர்களை குறிக்கும் பெயராக பொருள் மாறாமல் விளங்கி வருவது உள்ளது இன்னும் வியப்பாக உள்ளது.

1979 முதல் 1990 வரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்த புகழ்பெற்ற மார்கரெட் தச்சர் அவர்களிம் இந்த தச்சர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரைப் போல் இலட்சக்கணக்கானோர் இந்த தச்சன் என்ற பெயரை பின்னோட்ட்டாகவும் மரத் தொழிலை தங்கள் குடும்பத் தொழிலாகவும் கொண்டு ஐரோப்பாவில் வாழ்ந்துவருகின்றனர்.

தச்சன் என்ற தொழில் பெயரை பின்னோட்டாக கொண்ட ஐரோப்ப்பியர்களில் புகழ்பெற்றவர்கள் பட்டியல் இதோ
https://en.wikipedia.org/wiki/Thatcher

தச்சு என்பது மரவேலையை குறுக்கும்
https://en.wikipedia.org/wiki/Thatching

இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழ் பெயர்கள் உலகமெங்கும் இன்றும் வழக்கத்தில் உள்ளன.
அதில் ஒரு உதாரணம் இன்று. சொல்லத் தோன்றியது எழதினோம். அகமுடையார் வரலாற்றுச் செய்திகளையும் பதிவிடுவோம்.இணைந்திருங்கள்!. அதில் ஒரு உதாரணம் இன்று. சொல்லத் தோன்றியது எழதினோம். அகமுடையார் வரலாற்றுச் செய்திகளையும் பதிவிடுவோம்.இணைந்திருங்கள்!

புகைப்படத்தில் : இங்கிலாத்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தச்சர்


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகமுடையார்களும் நாயக்கர்களும் -இரு சமூகத்தவரும் பரஸ்பரம் உதவிக் கொண்ட நிகழ்வுகள்...
முக்கிய அறிவிப்பு!! அதிகம் பகிரவும்!!
சகோதரத்துவத்தின் அடையாளம்.. மாமன்னர் மருதுபாண்டியர்கள் #HappyBrothersDay
புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந...
அகமுடையார்களின் இன்றைய சாதிப் பெயரின் பிண்ணனி(சென்ற பதிவில் இணைக்காததால் இப்படம்...
ஆளப் போறான் தமிழன்-இயக்குநர் அட்லி அகமுடையாருக்கு நல்வாழ்த்துக்கள் ----------...
அனைத்து சமுதாய மக்களுக்கும் வரன்கள் இருந்தாலும் அகமுடையார்களுக்கு மிகவும் அதிக ப...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • மருது சேனை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
  • #கரூர் மாவட்டம், கல்லடை கிராம #அகமுடையார்கள் நடத்தும் திருவிழா
  • விழுப்புரம் மாவட்டம் #திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் #அகமுடையார்_சமுதாய_விழி…
  • #சிம்ம_குறலோன் வேலூரில் சுதந்திர போராட்ட தியாகிகளின் முன்னோடி…. அகமுடையார்…
  • #India_Trending 1801ஜம்புத்தீவுபிரகடனம் எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லையாம்……