First
அகமுடைய வேளாளர்கள் கல்வெட்டு- கி.பி 13 ம் நூற்றாண்டு!
————————————————————————————
அகமுடையார்கள் 8ம் நூறாண்டிலேயே உயர்குடி வேளாளர்களாக எழுச்சி பெற்றதை தண்டிவர்மனின் உத்திரமேருர் கல்வெட்டுக்களில் கண்டோம்!
அதன் பின்னே சில நூற்றாண்டுகளின் பின்னே சுந்தர பாண்டியன் காலத்து(கி.பி 13ம் நூற்றாண்டு ) கல்வெட்டு
பிரங்குடையான் ஆளும் பிரான் பெரியநாயனான மலையாழ்வி வேளாண் எனும் அகமுடைய வேளாளன் இன்ன பிறருடன் சேர்ந்து இறையிலி அளித்த செய்தியை குறிப்பிடும் கல்வெட்டு.
கல்வெட்டு எண்: 338
நூல்: புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதிகள்
வெளியிடு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்