அகமுடைய முதலியாரின் உட்பிரிவான ஆற்காடு முதலியார் நடேசமுதலியாரின் மகளை மணந்த தேவர் பட்டம் கொண்ட கவிஞர் காமாட்சி!
————————————————————————————–
அகமுடைய முதலியார்,தேவர் அகமுடையார் இரண்டும் ஒன்று தான் என்று 80 வருடங்களுக்கு முன்பு இருந்த புரிதல் பற்றி கவிஞர் காமாட்சியின் உறவினரான மதுரை ஏழுமலை கிராமத்தை சேர்ந்த கலைஞானம் அவர்கள் பேசுகிறார்.
பச்சையப்ப முதலியாரும் அகமுடைய முதலியார் என்பதையும் அன்றே பேசியிருப்பதையும் கவனிக்க.
சென்னை குயின்ஸ் மேரி கல்லூரி, கன்னிமரா ஹோட்டல் போன்றவற்றை இலவசமாக வழங்கிய நடராஜ அகமுடைய முதலியார் இன்னும் சில விவரங்கள் வீடியோவில்.
கவிஞர் காமாட்சியின் பெற்றோர் போல தென்மாவட்ட அகமுடையார்கள் அன்றும் சரி இன்றும் சரி .பட்டத்தை வைத்து சாதி வேறு என்று நினைத்து இருந்திருக்கிறார்கள் .
பட்டத்தை வைத்து வேற்று சாதியினரை தன் சாதி என்பதும் தம் சொந்த சாதியினரை வேறு சாதி என்று சொல்லுகிற அவலம் இன்றுவரை தொடர்வது வேதனை!
குறிப்பு:
இந்த விவரங்கள் வீடியோவின் 15வது நிமிடத்தில் இருந்து வருகிறது. முடிந்தால் முழுவீடியோவையும் பார்க்கலாம்.
நடேசமுதலியார் மகள் கவிஞர் காமாட்சி திருமணம் பற்றி ஏற்கனவே சில வருடங்கள் முன்பே எழுத்து வழியாக ஏற்கனவே நமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுருந்தோம். இப்போது இவற்றை நேர்காணல் வீடியோவில் நேரடியாக தெரிவிக்கிறார் கலைஞானம்.
https://youtube.com/watch?v=hBgTtjbEAbc?t=950
https://youtube.com/watch?v=hBgTtjbEAbc%3Ft%3D950&fbclid=IwAR1PAddcQnMPCkUGTsqTDZSAwMM6NCqN4RQWZraK2NE7ISp7WZCAW1XU-TM
Source Link:
Source