வாணாதிராயர்கள் அகமுடையார்களே-கணக்கன் கூட்டத்தார் பட்டயம் ———————–…

வாணாதிராயர்கள் அகமுடையார்களே-கணக்கன் கூட்டத்தார் பட்டயம்
———————–…
Spread the love

First
வாணாதிராயர்கள் அகமுடையார்களே-கணக்கன் கூட்டத்தார் பட்டயம்
———————————————————-
வாணாதிராயர்கள் அகமுடையார்களே என்பதற்கு நேரடிக் கல்வெட்டு ஆதாரம்,குலதெய்வங்கள்,களச்சான்றுகளும் அளித்திருந்தோம்.அதே போல் அகமுடையார்கள் “வெட்டுமாவெலி அகம்படியர் கதிர்முனைத் தீண்டாக் காராளர் ” என்பது -கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் உள்ள செப்பேட்டு ஆதாரத்தையும் தெரிவித்திருந்தோம்.இருப்பினும் இச்செப்பேட்ட்டின் முழுவாசகங்கள் இதுநாள் வரைக் கிடைக்காமலேயே இருந்து வந்தன.இந்நிலையில் நீண்ட நாள் தேடிவந்த “கொங்கு சமுதாய ஆவணங்கள்-கணக்கன் கூட்டத்தார் பட்டயம்” கிடைத்துள்ளது. கி.பி 1500களின் எழுத்தமைதியில் அமைந்துள்ள இச்செப்பேட்டுச் செய்தியில் அகமுடையார்களே வாணாதிராயர்( அகம்படி மாவெலி வம்சத்தினர்) என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது.இதுஅகமுடையார்களே வாணாதிராயர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை மறுக்க முடியாத ஆதாரத்துடன் உறுதி செய்கிறது! நமக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வெளியிட்டுள்ளோம்.இன்று மாலை அகமுடையார் ஒற்றுமை தளத்தில் இதுகுறித்து முழுமையான பதிவு வெளியாகும்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. You are an unparllal torch bearer of agamudayar history …..thanks brother.

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?