First
அகமுடையார்களின் அதிமுக்கியப் பிரச்சனையான வேலைவாய்ப்பை கொஞ்சம் கவனிக்கலாம் என்று உள்ளோம்.குறிப்பாக அகமுடையார் இளைஞர்களின் இலவச ப்ரோபல் பேங்க் சேவை செயல்படுத்தலாம் என்று உள்ளோம்! இதன் மூலம் வேலைக்கு ஆள் தேவைப்படுபவர்கள் உடனே படிப்பு,பிறந்த இடம் ,வயது என்ற வகையில் பிர்த்து தங்களுக்கு தேவையான நம்மவர்களை உடன் கண்டறிய முடியும்.
ஆனால் இதை வெற்றி பெற அகமுடையார் சார்ந்த தொழில் நிறுவனங்கள் ,தொழில்நடத்துபவர்கள் இந்த வசதியை பயன்படுத்த வேண்டும்? பயன்படுத்த வாய்ப்புள்ளதா?
உங்களில் எவரேனும் தொழில் ,கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களாக உள்ளீர்களா? உங்கள் நிறுவனத்திற்கு இச்சேவையை நீங்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதா?உண்மையான கருத்துக்கள் கூறவும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்