First
இன்று உண்ணாநிலை போராட்டத்திற்கு சென்றிருந்த போது தம்பி காரியாபட்டி கருப்பசாமி சேர்வை (அகமுடையார்) அவர்களை சந்தித்தேன்.தம்பி கருப்பசாமி அடிக்கடி என்னை தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு ” அண்ணே,மருதுபாண்டியர் பிறந்த நரிக்குடி முக்குளத்தில் கோவில் உள்ளிட்ட பல பணிகளை முன்னெடுத்து வருகிறோம் அதை நீங்கள் நேரில் வந்து களஆய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தார்.இன்று உண்னாநிலைப் போராட்டத்தின்போது முதன்முறை இவரை நேரில் சந்தித்தேன்.கண்டிப்பாக தம்பி விரைவிலேயே ஒரு நாள் வருகிறேன்.ஒரு சிறப்புக் கட்டுரையை வெளியிடுவோம் என்று சொன்னேன். மதுரையில் உள்ள மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை அவசரமாக சந்திக்க வேண்டி இருந்ததால் என்னுடன் மற்றொருவரும் இதற்காக காத்திருந்ததால் மிகக்குறைந்த நேரமே நிகழ்வில் இருக்க முடிந்தது.இந்நிகழ்வு சம்பந்தமான புகைப்படம் ,வீடியோ உள்ளவர்கள் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு அனுப்பி வைத்தால் உங்கள் பெயர் குறிப்பிட்டு அவை வெளியிடப்படும்.நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்