First
தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகராம் மதுரை மாநகரில் தமிழ்தேசிய வீரசங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு தடைநீக்குதலுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்தில் நாம் (அகமுடையார் ஒற்றுமை தளம் சார்பில் )எடுத்த புகைப்படங்கள். மதுரையில் உள்ள மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை அவசரமாக சந்திக்க வேண்டி இருந்ததால் என்னுடன் மற்றொருவரும் இதற்காக காத்திருந்ததால் மிகக்குறைந்த நேரமே நிகழ்வில் இருக்க முடிந்தது.இந்நிகழ்வு சம்பந்தமான புகைப்படம் ,வீடியோ உள்ளவர்கள் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாக அனுப்பி வைத்தால் உங்கள் பெயர் குறிப்பிட்டு அவை வெளியிடப்படும்.நன்றி!
அகமுடையார் ஒற்றுமை முகநூல் பக்கம் லிங்க் கீழே!
https://www.facebook.com/agamudayarotrumai
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்