First
புல்வாய்க்கரை (தற்போதைய இருப்பு திருப்பரங்குன்றம்) சேர்ந்த அண்ணன் திரு.வெங்கடேசன் அவர்கள் நமது முயற்சிக்கு ரூபாய் 500 அனுப்பியுள்ளார்கள்!சில நாட்களுக்கு நாம் வருந்தி வெளியிட்டிருந்த அறிவிப்பு கண்டு தானும் எந்த ஒரு பங்களிப்பு செய்யாமல் இருக்கும் ஒருவனாக குற்ற உணர்வில் இருந்ததாகவும் இப்போது தான் ஒருவாறு நிம்மதி அடைவதாகவும் தெரிவித்தார்.
அகமுடையார் வரலாற்று உதவிக்கு தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்