தியாகம்ன்னா என்னான்னு தெரியுமா…? கீழே இருப்பதை படித்து விட்டு வாருங்கள்! நூல் …

Spread the love

First
தியாகம்ன்னா என்னான்னு தெரியுமா…? கீழே இருப்பதை படித்து விட்டு வாருங்கள்!
நூல் ஆதாரங்கள்:
1: மருதுபாண்டிய மன்னர்கள் ,பக்கம் எண்கள்: 56,57,ஆசிரியர்: மீ.மனோகரன்
2: India Ravaged ,page number 194

வெள்ளையன் சேர்வை
மாமன்னர் மருதுபாண்டியர்
புக்குளிவேல் சேர்வை
குடைக்காதுடையார்(பெரிய மருதுபாண்டியர்-இராக்காத்தாள் தம்பதிக்கு பிறந்தவர்
சோமநாத சேர்வை-விருப்பாச்சி மன்னர் கோபால நாயக்கரின் தளபதி
கருப்பு சேர்வை(தீரன் சின்னமலையின் உற்ற நண்பர்,தளபதி)
வெங்கணன் சேர்வை-அன்னியனை எதிர்த்த அடங்கா அகமுடையான்!

இன்னும் வரலாற்ற்றின் பக்கங்களில் பதிவாகாதா போன்ற எத்தனையோ விடுதலை வீரர்களின் உயிரை விடுதலைவேள்விக்கு குருதி நீராகத் தந்த இனமடா நாங்கள்! எங்களுக்கு தேசப்பற்றை எவனும் பாடம் எடுக்க வேணாம்!

இவ்வளவு தியாகம் செஞ்ச எங்க தியாகங்கள வடநாட்டு அறிஞர்கள் வரலாற்றிலேயே சேக்க மாட்ட! கேட்டா 1857 வடநாட்டில் நடந்த சிப்பாய் கழகம் தான் முதல் இந்திய விடுதலைப் போருன்னு சொல்லுவ! எங்க பண்பாட்டு ,கலாச்சார,மொழி அடையாளங்கள தொடர்ந்து அழிக்க முயற்சி செய்வ!அதுக்கு நாங்க ஜே போடனுமா?

இதையெல்லாம் படிச்சப்பிறகும் ஒரு அகமுடையான் இன்னிக்கு வாழ்த்துச் சொல்லிக்கிட்டு திரியுதுன்னா அவன் நிச்சயமா ஒரு ஈனப்பிறவி தான்! இன்னும் நேரம் இருக்கு மாத்திக்கங்க!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

1 Comment
  1. ஈழத்தில் நடந்த கொடுமைகளை போல் உள்ளது !

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?