First
புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி- புரிசையும்அகழியும் சூழ்ந்த வட்டத்து அகம்படி . அதாவது புரிசை(கோட்டை அரணும்,மதிலும்) , ஆழி அல்லது அகழியும் (அகழி எனப்படுவது கோட்டை முன் சூழப்பட்டுள்ள நீர் அரணாகும்) கொண்ட பாதுகாக்கப்பட்ட இடமே அகம்படி(அரண்மனை ) ஆகும்.
அகம்படியினர் ( அகம்படி என்பது அரண்மனை ஆர் என்பது விகுதி ஆக அகம்படியர் என்போர் அரண்மனையில் வசிப்பவர் அதாவது அரசகுலத்தினர்) இதில் இருந்து அகம்படி மரபு என்பது அரசகுல மரபு என்பதாகும். அரசகுலத்தினர் அகம்படி என்பது மட்டுமல்லாது அகத்தான் என்ற பெயரில் சிந்து சமவெளி காலத்திலும் , உள்மனையார், மனைப்பெருஞ்சனம் என்ற அகம்படியர் என்பதற்கு மிகச் சரியான/ இணையான மற்ற பெயர்களிலும் முதலாம் நூற்றாண்டு முதலே வழங்கி வந்துள்ளனர்.
நூல்: கருவூர்த் தேவர் திருவிசைப்பா ஆசிரியர்: கருவூத் தேவர்( சோழமன்னன் முதலாம் ராஜராஜனின் குரு) காலம்: 11ம் நூற்றாண்டு
இப்பாடலை தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் பார்க்க: http://www.tamilvu.org/slet/l4190/l4190ine.jsp?x=85&txt=
பார்க்க:
http://www.agamudayarotrumai.com/4109 -மன்பெருஞ் சிறப்பின் மனைப்பெருஞ் சனமும்
http://www.agamudayarotrumai.com/4033 -உள்மனையார்
http://www.agamudayarotrumai.com/2710 -அகத்தான்-சிந்துவெளி
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்