• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

செய்தி: பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, ‘தேவேந்திரகுல வே…

February 14, 2021 by administrator

செய்தி: பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, ‘தேவேந்திரகுல வேளாளர்’ என, அழைக்கும் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்! வேறு ஏதேனும் ஆவண உதவிகள் தேவைப்பட்டால் அதையும் வழங்க தயாராக உள்ளோம்!

குறிப்பு:
எதற்கு மாற்று சமுதாயத்திற்கு நம் பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறீர்கள்? நமக்கு எதற்கு தேவையில்லாத வேலை என்று நம் அகமுடையார் உறவுகள் கருதலாம்!

ஆனால் நம் அகமுடையாரின் உட்பிரிவான துளுவ வேளாளர்களை ,அகமுடையார்கள் இல்லை என்று குழப்பம் விளைவித்து வரும் வெள்ளாளர்களுக்கு எதிரான இந்த நிகழ்வை நாங்கள் வரவேற்பதிலும் அதற்காக மகிழ்ச்சியடைவதும் இயல்பானதே!

வாழ்த்துக்கள் தேவேந்திர குல வேளாளர்களே!

குறிப்பு: ஜனவரி மாதம் முதல் அறிவிப்பின் போதே இப்பதிவை செய்ய நினைத்தோம்.ஆனால் உறுதியான பின்பு செய்தால் தான் நலம் என்பதால்.

பள்ளர்கள் வேளாளர்களே சாம்பிள் ஆவணம் 1:
குவளை மலர் வேளாளர்க்கு உரியதென்று எல்லோருக்கும் தெரிந்த விசயம் இதையே வெள்ளாளர்களும் எழுதி வருகின்றனர்.

அத்தகைய குவளை மலரை வேளான் மாந்தர்களான மள்ளர்கள் சூடினர் என ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியில் உள்ள பழம்பாடல் கூறுகிறது.

ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

இன்று மே 5- பொதுவுடைமை போராளி வாட்டாகுடி இரணியன் நினைவுநாள் --------------------...
இன்று வேலூரில் “அக்டோபர் 24 மருது இயக்கம்” ஏற்பாட்டில் நடைபெற்ற மாமன்னர் மருது...
இன்று ஜீன் 16- #1801_ஜம்புத்தீவுபிரகடனம் மருதுபாண்டியர்களின் முன்னாலும் ,சமகாலத...
சோழர் அகமுடையார் என்பதற்கான காணோளி நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயம் வெளியிடப்பட...
அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும் --...
இன்று அகஸ்ட் 24 அன்று பிறந்தநாள் காணும் அகமுடையார் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்...
தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…