First
எம் குலம் தழைக்காவிட்டாலும் எம் குடிகள் தாகத்தால் தவிக்கக் கூடாது என்று சொன்ன மாமன்னர் மருதுபாண்டியர்களை , அரசே நீர் ஆதாரம் தரும் குளங்களையும் ,கண்மாய்களையும் கட்டிடம் அமைத்து அழிக்கும் இன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்!
இன்றைய (16-03-2017) தினமலர் இதழில் வெளியான கட்டுரை
இக்கட்டுரையை சிறந்த முறையில் எழுதிய எழுத்தாளர் அண்ணன் Porkai Pandian அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
இக்கட்டுரையை பகிர்ந்து எம் கவனத்திற்கு கொண்டு வந்த அண்ணன் Venkatesh Ogunஅவர்களுக்கும் நன்றி! இது போன்ற நல்ல விசயங்களுக்கு என்னை டேக் செய்ய மறக்காதீர்கள்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்