• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அக…

March 12, 2021 by administrator

அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அகமுடையார் வாசகர்களிடம் நேற்று(11 மார்ச் 2021) கேட்டிருந்தோம்.

அதற்கு இன்று (12,மார்ச்,2021 ) காலை 8 மணிவரை மொத்தம் 79 பேர் தங்கள் தகவலை அளித்துள்ளனர்.

அதில் 70 பேர் தாங்கள் வசிக்கும் ஊர் தகவலை அளித்துள்ளனர். அதில்

அதிகபட்சமாக
திருவாரூர் மாவட்டம் என்று 14 பேரும்
மதுரையில் இருந்து 11 பேர்
என தகவல் அளித்துள்ளனர்.

மீதமுள்ள வரிசைப்பட்டியல் கீழே

இராமநாதபுரம் – 8
சிவகங்கை- 7
திருவண்ணாமலை – 5
தஞ்சாவூர்- 5
சேலம் – 2
விழுப்புரம் – 4
கடலூர்- 2
நாகபட்டினம்- 2
கள்ளக்குறிச்சி- 1
கிருஷ்ணகிரி- 1
வேலூர் – 1
புதுச்சேரி- 1
பெங்களூர் – 1
மயிலாடுதுறை -1
திருப்பூர் – 1
அரியலூர்- 1
சென்னை– 1

இச்செய்தி நமது பேஸ்புக் பக்கத்தில் மட்டும் உள்ளதால் நிறைய அகமுடையார் உறவுகளை சென்றடைய முடியவில்லை. ஆகவே இச்செய்தியை பல்வேறு பேஸ்புக் தளங்கள் மற்றும் வாட்ஸ் அப் குருப்புகளில் இச்செய்தியை பகிர்ந்து கொண்டால் அகமுடையார்கள் எந்த எந்த மாவட்டங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை ஓரளவு ஊகித்தறிய முடியும்.

இதுவரை நமது செய்திக்கு உங்கள் தகவலை நிரப்பாதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று தங்கள் தகவலை நிரப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe6hUZSkkHFw-JY3xrw98JvGc9krvgjWJuERolPNT4EHoEcGA/viewform?fbclid=IwAR3m8eGG9vX5tSqqOm4CMBr0xRCRBU_jJQr4F_YjAvtCi8pzJwW78aktuB4

தகவல்களை பதிவு செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்! அகமுடையார் சம்பந்தமான முக்கிய செய்திகள் மட்டும் உங்களுக்கு SMS வழியில் தெரிவிக்கப்படும்.



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

திருமங்கலம் அகமுடையார் இளைஞர் மணிகண்டன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ...
தமிழன்னையின் தவப்புதல்வர், "செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை" நீண்டகால வரலாற்றைக்...
#வேளாளர் என்பது ஓர் சாதியல்ல.வேளாண்மையில் ஈடுபட்ட அனைவருமே வேளாளர்கள் தான். வரலா...
இன்றும் பல்லவராயர் பட்டம் கொண்ட அகமுடையார்கள் ----------------------------------...
மாயாண்டி சேர்வை தினபூமி செய்தித்தாளில் வந்த செய்தி எதிரொலியாக திருமங்கலம் சட்டம...
இராமநாதபுரம் பிரதானி முத்திருளப்ப பிள்ளை அகமுடையார் சாதியே! ஆதாரம் 1 -மற்றும் அக...
சோழர்களின் உறவினர்களான இரும்புதலை அகமுடையாரும் -அழுந்தூர் வேள் வழிவந்த தமிழவேள் ...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…