First
சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரி நிறுவனர் திரு.வி.எல்.எத்திராஜ் முதலியார்(அகமுடையார்) அவர்களின் சிறு வாழ்க்கைக் குறிப்பு ” அன்றைய சென்னைப் பிரமுகர்கள்” எனும் நூலில் இருந்து!
——————————————————————————————————————–
கல்விக்கென்று சென்னையில் இரு பெரும் அடையாளங்களாக விளங்கிக்கொண்டிருக்கும் பச்சையப்பா கல்லூரி மற்றும் எதிராஜ் கல்லூரி என்ற இரு கல்லூரிகளை பொதுமக்களுக்கு தங்கள் சொந்த நிதியில் இருந்து ஏற்படுத்தித் தந்தவர்கள் இரு அகமுடையார்கள் ஒருவர் பச்சயப்ப முதலியார் (அகமுடையார் , மற்றொருவர் எதிராஜ் முதலியார்(அகமுடையார்) அதில் எதிராஜ் முதலியார் பற்றி இப்பதிவில். நாளை (மார்ச் 31) சிறப்புமிகு பச்சயப்ப முதலியாரின் நினைவுதினம் இந்நாளை தமிழகமெங்கும் கொண்டாடிட வழிசெய்திடல் வேண்டும் குறிப்பாக தென்மாவட்ட அகமுடையார்கள் இவரை நாளை நினைவுகூர்தல் வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்