• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

#வேலூர்_மண்ணின்_மைந்தர் #நீதிதவறாத_அகமுடையார் #தேவரை_காத்த_முதலியார் #கல்விக்கொட…

July 18, 2022 by administrator Leave a Comment

Spread the love

#வேலூர்_மண்ணின்_மைந்தர்
#நீதிதவறாத_அகமுடையார்
#தேவரை_காத்த_முதலியார்
#கல்விக்கொடை_வள்ளல் #வழக்கறிஞர்_திலகம்
#எத்திராஜ்_முதலியார்
#பிறந்ததினம்_இன்று🙏

எத்திராஜ் முதலியார் என்ற அகமுடையார் இல்லையென்றால் #இம்மானுவேல் கொலை வழக்கில் இருந்து பசும்பொன் #முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜென்மத்திற்கும் வெளியே வந்திருக்கவே முடியாது. ஏனென்றால்
அன்றைய காலகட்டத்தில் பெரியார் உட்பட தமிழகத்தின் பெரும் ஆளுமையாக விளங்கிய பலரும் நேரடியாக மற்றும் மறைமுகமாக முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாயிருந்தனர். குறிப்பாக பெரியார் முத்துராமலிங்கத் தேவர் பெரும் குற்றவாளி எனவும் ஏற்பட்ட சாதிக்கலவரத்திற்கு அவரே காரணம் எனவும் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் மேடை தோறும் முழங்கினார் அறிக்கைகளும் வெளியிட்டார்…

ஆனால் அத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும் பெரும் ஆளுமைகளின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் எத்திராஜ் முதலியார் முத்துராமலிங்கத் தேவர் இவ்வழக்கில் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தார்…

மேலும் எத்திராஜ் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அல்ல அவர் அரசு வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சிகளை தயாரித்து குற்றத்தை நிரூபிக்கச் செய்ய வேண்டியதே மரபாகும் ஆனால்
அரசு வழக்கறிஞரான எத்திராஜ் அவர்களோ குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக திறமையான வாதங்களை வைத்ததாலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார் எதிலும் நியாயத்தோடு நடந்து கொள்பவன் தான் #அகமுடையான் என்பதை நிரூபித்தவர் எத்திராஜ் அகமுடையார் அவர்கள்…!

வீர வணக்கம் 🙏

தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page

Source

தொடர்புடைய செய்திகள்:

2022ம் வருடத்தில் நடைபெற்ற வள்ளல் பச்சயப்ப முதலியார் நினைவேந்தல் நிகழ்வு தொகுப்பு 1
மாமன்னர் மருதுபாண்டியர் பற்றி நாட்டுப்புறப் பாடகர் முனைவர்.திருமதி.விஜயலட்சுமி ...
Agamudayar Otrumai - YouTube
அகமுடையார் இனத்தின் கம்பீரத்தின் அடையாளமாய் அதே நேரம் எவருடனும் எளிமையாய் பழகக்க...
கோதை நாச்சியார் ஆண்டாள் தாயாரும் அகமுடையார்களும் ——————————-…
ஆரணியில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து அகமுடையா...
அகமுடையாரில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்-ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள்! அகமுடையார்
தென் மாவட்ட அகமுடையார்களும் வட மாவட்ட அகமுடையார்களும் வேறா?
அகமுடையார் திருமண வரன்களுக்கு லக்கிமேட்ரிமோனி.காம் ஆயிரக்கணக்கான #அகமுடையார் ...
"டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச" தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டு...
துளுவ வேளாளர்(அகமுடையார்) சமுதாய கல்வி சேவை மையத்தின் முப்பெரும் விழா நிகழ்வு புகைப்படங்கள
அகமுடையார்ஒற்றுமை சார்பாக அகமுடையார் செய்திகளை SMS வழியில் பெற தகவல்களை நமது அக...

Filed Under: Uncategorized Tagged With: போர்குடி அகம்படியர்

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar