• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த…

May 19, 2021 by administrator

தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளிவந்தது- அகமுடையார் பேரினத்தார் சார்பாக நல்வாழ்த்துக்கள்
———————————
தமிழ்நாட்டில் வாழும் பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து
“தேவேந்திர குல வேளாளர்” என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ,

பின் இந்தியாவின் மக்களைவை,மாநிலங்களைவை என
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ,பின் குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தது நீங்கள் அறிந்ததே!

இந்நிலையில் இந்த மசோதாவை தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதற்கான அரசானையை மே 17ம் தேதி மத்திய அரசு வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இனி குறிப்பிட்ட 7 உட்பிரிவினரையும் குறிப்பிடும் போது தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரிலேயே குறிப்பிட வேண்டுமாய் அகமுடையார் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம்.

சுயமரியாதை வெளிப்பட, ஒற்றுமையாலும், தொடர்முயற்சியாலும் வென்ற தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு பழந்தமிழ் குடியாம் அகமுடையார் பேரினத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்!


Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும் --...
கலைத்துறையில் அன்றைய நாட்களில் அகமுடையார்களின் பங்களிப்பு அளப்பரியதாகவே இருந்தது...
சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன் ----------------------------------...
அகமுடையார் கல்வெட்டு-பிள்ளையார் அகப்பரிவாரத்து உலகளந்தான் அழகப்பெருமாளான அவணிநாராயணதேவன
Importance Of Preserving History
சோழர்களின் சாதி என்ன ? ஆதாரங்களுடன் காணொளி முதற் பாகம்
அகமுடையார் தனி பேரின அரசியலில் "தமிழ்நாடு அகம்படியர் முன்னேற்றச் சங்கம்" (1964 ...

Filed Under: Uncategorized

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…