First
agamudayarotrumai.com
சிவகங்கை உடையான் சேர்வை-முத்தழகு சேர்வை எனும் இரு அகமுடையார் சகோதர்களின் நடுகற்கள் வழிபாடு
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
super
பில்லூரில் இருந்து இடம் பெயர்ந்து வாழும் மதுரை-வாடிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தணிச்சியம் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான அகமுடையார்களுக்கு, இந்த கரும்பாவூர் விலக்கு அருகில் உள்ள வேதமுடைய அய்யனார் தான் குலதெய்வம்
எனது தாய்மாமன் வழி குலதெய்வம்
நண்பரே,இக்கட்டுரையில் தணிச்சியம் கிராமத்தையும் இணைக்குமாறு,அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கூடுதல் தகவல்
களரி
தணிச்சியம் கிராமத்தில் இருந்து இன்றும் மாட்டுவண்டியில் வந்துதான் 3நாள் திருவிழா கொண்டாடுவார்கள். 21 குல தெய்வ சாமியாடிகளும் ஒரே ஊரில் உள்ளனர்.3 நாளும் அய்யனார்க்கு பூசாரியாகவும் இவர்களே இருப்பார்கள்,இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம்.
கூடுதல் தகவல்
களரி
3நாள் திருவிழா கொண்டாடும் போது கரும்பாவூர் விலக்கிலிருந்து வேதமுடைய அய்யனார்க்கு குதிரை(புரவி) எடுப்பு நிகழ்ச்சி நடைபெறும்,இன்றும் நடைமுறையில் உள்ள வழக்கம்.இக்கோயிலை குல தெய்வமாக கும்பிடும் எவருக்கும் இல்லாத தனிசிறப்பு
வேதமுடைய அய்யனார் கோயில் முகப்பில் உள்ள குதிரைகள்,3 ஆண்டுக்கு முன், களரியின் போது வைத்த குதிரைகள்