அகமுடையார் வரலாற்று மீட்பிற்கு நாம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியான
கல்வெட்டு,வரலாற்று புத்தகங்கள் வாங்கும் முயற்சிக்கு அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி அகமுடையார்.-மருதுபாண்டியர் மக்கள் நலச்சங்கம் , தெளிச்சத்தநல்லூர் , பரமக்குடி அவர் இன்று ரூபாய் 1500 பேயுமணி வழியாக பணம் அனுப்பியுள்ளார்.அவருக்கு நன்றி!
அண்ணன் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரிகிறார்.அரசின் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் பெரும் அறுவை சிகிச்சைகளையும் இலவசமாக செய்து கொள்ள முடியும்.தேவைப்படும் உறவுகள் அவரது பேஸ்புக் முகவரி வழியாக தொடர்பு கொள்ளவும்!
அவரது பேஸ்புக் முகவரி
https://www.facebook.com/sundar.kamal.3?fref=ufi
புத்தகங்கள் வாங்கியது பற்றிய முழுவிவரங்கள் புத்தகம் வாங்கியபின் விரிவான பதிவில் பேசப்படும்!
Source Link:
Source
Leave a Reply