#எங்கு நோக்கிலும் “மருது பாண்டியரே”
#வரலாறு என்பது விதைக்கப்பட்ட இடத்தில் புதைக்கப்படுவது அல்ல… புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து விதைக்கப்படுவது..!
#இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகில் சாத்தங்குடி கிராமத்தில் உள்ள, ஊரணியிலிருந்து நேற்றைய தினம் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சிவகங்கை சீமையின் மாமன்னர் மருது பாண்டியர்களின் முழு உருவ சிலை கண்டெடுக்கபட்டுள்ளது…!!!
#எத்தனை அழகு! எத்தனை கம்பீரம்! எத்தனை தெய்வாம்சம்! வாழ்க மாமன்னர் மருதுபாண்டியர்கள்🙏
#கற்பனைக்கு நினைவுச் சின்னம் அமைத்து வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தி தற்போது சிலை வைக்க துடிக்கும் அரசாளர்களே….! உண்மைக்கு சிவகங்கை சீமையில் சிலை வைத்து செய்த பாவத்தை போக்கிக் கொள்ளுங்கள் 🙏
தகவல் உதவி: போர்குடி அகம்படியர் Facebook Page
தொடர்புடைய செய்திகள்:
ஆத்தூர்...#இராஜகுல அகமுடையார் சங்கம்.. நம் சமுதாய மண்டபம் சங்கங்களை புதுப்பித்த...
அகம்படி நேர்தடி விச்சாதிரர்.
கல்வெட்டு நூல் உதவி: அகமுடையார் அரண் நிறுவனர் திரு...
திருவள்ளூர் மாவட்டம்..
#திருத்தணி_அகமுடையார்_சங்கம்..
இளைஞர்களின் எழுச்சியே...
Importance Of Preserving History
#வேலூர் மாவட்டம், வள்ளிமலை அடுத்த
பாலமுத்தூர்,தாதிரெட்டிபள்ளியின் மகாபாரத விழா...
தேர் செய்த ஆசாரிக்காக அரச பதவியை அளித்த மன்னன்
மருதுபாண்டியர் குருபூஜை ஒரிரு நாளில் நடைபெற இருக்கும் நிலையில் தனது இந்த மாதத்...
"டில்லிக்கு பாதுஷா, திருவண்ணாமலைக்கு ப.உ.ச"
தமிழக வரலாற்றில் தொடர்ந்து 25 ஆண்டு...
முதல் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு..
அவர்கள் வழிவந்தவர்களின் புகழ் வணக்கம்.. ...
Maruthupandiyar Guru Poojai Year 2016 Thirupathur Sivagangai Photo Album
Miss u Thambi
#வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட #மாமன்னர்_மருதுபாண்ட...
Leave a Reply