சின்ன மருது பெயரில் ராம் சரணின் ரங்கஸ்தலம்(தமிழ் பதிப்பு)
————————————————
ரங்கஸ்தலம் தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் வெர்சனில் கதாநாயகன் ராம் சரண் அவர்களின் கதாபாத்திரத்தின் பெயர் “சின்ன மருது”.
திரைப்படத்தில் மக்களுக்கு எதிரானவர்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பவனாகவும் ,அண்ணனுக்காக துடிப்பவராகவும் வரும் நாயகனுக்கு “சின்ன மருது”. என்ற இந்த பெயர் மிகப்பொருத்தமானது!
தமிழ் மண்ணின் விடுதலை வீரர்களான மருதுபாண்டியர்களை பல்வேறு தமிழ் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் பெயர்களில் புறக்கணித்து வந்த நிலையில் ரங்கஸ்தலம் தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் வெர்சனில் இந்த மண்ணின் வரலாற்று நாயகர்களை நினைவுபடுத்தும் விதமாக பெயரிட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி.
ரங்கஸ்தலம் தமிழ் வெர்ஷன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. பார்த்து மகிழுங்கள்!
Source Link:
Source