இன்று ஜீன் 4: பட்டங்களாலும் அறியாமையாலும் பிரிந்து கிடந்த அகமுடையார் இனத்தை வரலாற்றை எடுத்துக்காட்டி ஒற்றுமைப்படுத்தி தன் வாழ்வின் ஒருபகுதியை அகமுடையார் சமுதாய ஓற்றுமைக்காகவே உழைத்து, தொடர்ந்து ஒருங்கிணைக்க ஓயாத உழைத்து வரும் அகமுடையார் அரண் நிறுவனர் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அவர்கள் ஆற்றிய பணிகளை ஊக்கமளித்திட அகமுடையார் சமுதாய உறவுகள் அவருடைய பணிக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
உலகம் முழுதும் உள்ள அகமுடையார் பேரினம் ஒருங்கிணைய வேண்டும். வாழ்த்துக்கள்.வணக்கங்கள்!
மு.சக்திகணேஷ் சேர்வை(அகமுடையார்)
அகமுடையார் ஒற்றுமைக்காக
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
----------------------------------...
#சில்லுனு_ஒரு_காதல் சின்னத்திறை படக்குழுவினருக்கு நன்றி... பட்டங்களில்( தேவர், ...
"வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்" என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த...
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வேளாளரா?
---------------------------------------
ம...
நேற்றைய பதிவில் விடுபட்டிருந்த புகைப்படங்கள் சில இப்பதிவில்...
2015ம் வருடம் தலை...
அகமுடையார் வரலாற்று மீமீஸ்
--------------------------------
அகமுடையார் இனத்தில...
புதையல் ரகசியம்-ஒளிந்திருக்கும் புதையல்! அரசு கவனிக்குமா?
----------------------...