தமிழ்நாட்டின் கலாச்சாரத் தலைநகராம் மதுரை மாநகரில் தமிழ்தேசிய வீரசங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு தடைநீக்குதலுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்தில் நாம் (அகமுடையார் ஒற்றுமை தளம் சார்பில் )எடுத்த புகைப்படங்கள். மதுரையில் உள்ள மருத்துவமனையில் உள்ள உறவினர் ஒருவரை அவசரமாக சந்திக்க வேண்டி இருந்ததால் என்னுடன் மற்றொருவரும் இதற்காக காத்திருந்ததால் மிகக்குறைந்த நேரமே நிகழ்வில் இருக்க முடிந்தது.இந்நிகழ்வு சம்பந்தமான புகைப்படம் ,வீடியோ உள்ளவர்கள் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தியாக அனுப்பி வைத்தால் உங்கள் பெயர் குறிப்பிட்டு அவை வெளியிடப்படும்.நன்றி!
அகமுடையார் ஒற்றுமை முகநூல் பக்கம் லிங்க் கீழே!
https://www.facebook.com/agamudayarotrumai
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
அகம்படியர் போர்குடி என்பதற்கு எண்ணற்ற கல்வெட்டுச் சான்றுகள் பதிவிட்டாயிற்று.இன்ன...
#WeStandWith_AdhinarayanaDevar Karu Athinarayanan
#அகக்குடியில் பிறந்த உலகப் புகழ் பெற்ற ஆற்காடு இரட்டை சகோதரர்கள்!
#கால்நூற்றாண்ட...
#குருபூஜைக்கு இன்னும் 92 நாட்களே உள்ளன!
#சென்ற ஆண்டு நம் அகமுடையார் தனிப்பெரும்...
மலையமான் வம்சத்தினர் அகமுடையார்களே! எலவானசூர் சிவன் கோவில் கல்வெட்டு
சாண்டோ சின்னப்பத் தேவரும்அகமுடையார்) மக்கள் திலகம் எம்ஜிஆரும்
அகமுடையாராக ஒருங்கிணைவோம்-சமுதாய உணர்வாளர் சகோதரர் சிவக்குமார் அகமுடையாருக்கு திருமண நல்
Kalayarkovil Maruthupandiyar Gurupoojai 2017
நாளை (மார்ச் 31) சிறப்புமிகு பச்சயப்ப முதலியாரின் நினைவுதினம் இந்நாளை தமிழகமெங்...
இது #திருவண்ணாமலை மாவட்டம்,, கலசப்பாக்கம் தொகுதி, பெரிய அகமுடையார் கிராமங்கள் ( ...
எனக்குத் தெரிந்து இது நாள் வரை ரஜினிகாந்த் வாரம் , சிநேகா வாரம் என்று வெறும் த...
சாதியை/தொழிலையே மாற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
----------------------------------...
Leave a Reply