First
இன்று எங்கள் அண்ணன் திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்க தலைவர் அவர்களின்
பிறந்த நாளை முன்னிட்டு இன்று நலத்திட்ட உதவி வழங்கினோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நமது சங்கத்தின் உறுப்பினர் பொதட்டூர்பேட்டை பேரூராட்சில், புதூர் தெருவில் வசிக்கும்
தெய்வத்திரு, சீனிவாசன் அவர்கள் உடல் நல குறைவால் காலமானார்,
அவர்களின் துணைவியார் மற்றும் 2 குழந்தையின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்ற
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கத்தின் நிர்வாகிகளின் ஒத்துழைப்பின் பேரில் அவருடைய துணைவியாருக்கு இன்று தையல் இயந்திரத்தை சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் அவர்களுக்கு வழங்கினோம் 🙏
@highlight
@everyone
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம்
#திருவள்ளூர்_மாவட்ட_அகமுடையார்_சங்கம் #அகமுடையார் #திருத்தணி #திருவள்ளூர்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Congratulations
🔰❤️🙏