@followers இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சேர்வைக்காரர் மண்டகப்படி நிகழ்ச்சியில் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பெரிய மருதுபாண்டியருக்கு பரிவட்டம் சூட்டல் நிகழ்வு நடைபெற்றது.பின்னர் நடைபெற்ற மாலை அணிவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகமுடையார் உறவுகளின் புகைப்படங்கள்.
குறிப்பு:
உடல்நிலை பாதிப்பு காரணமாக நான் இரு நாட்களாக மருத்துவமனையில் இருந்ததால் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.அது உண்மையில் பெரு வருத்தமானதே. உடல்நிலை சம்பந்தமாக நாளையும் மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது. அதனால் நான் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையே என்று நினைக்க வேண்டாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Get well soon 💖