80 வருடங்களுக்கு முன் 1930களின் பின்னே காளையார்கோவில் பகுதியில் வேட்டையாடப்பட்ட புலி!
புகைப்படத்தில் உள்ளவர்கள் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் இவர்கள் அனைவரும்
துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்று இப்புலியை வீழ்த்தியுள்ளனர் போலும்!
ஆனால் மருதுபாண்டியர் வெறும்கைளாலேயே வேட்டையாடுவாராம்(மிகையில்லை,இது ஆங்கிலேயர்களே அவர்கள் குறிப்ப்பில் கூறியது!)
“யானை பிடித்து அடக்கியவர் – ஆறடி வேங்கையை மடக்கியவர்
மான மறவர் எங்கள் மருது பாண்டியர் – மார்பின் அகலம் பாருங்கடி !
பார்வையில் எதிரிகள் பயப்படுவார் – பாவையர் யாவரும் வசப்படுவார் !
மாநிலம் புகழும் மருது பாண்டியர் – வாழ்க வாழ்க என்று வாழ்த்துங்கடி “
Source Link:
Source
தொடர்புடைய செய்திகள்:
அகம்படியராகிய துளுவ வேளாளர் -நேரடி கல்வெட்டு கிடைத்துள்ளது விரைவில் வெளிவரும்
--...
இன்று மே 5 - பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தில் பிறந்து தாழ்த்தப்பட்ட மக...
தமிழன்னையின் தவப்புதல்வர்,
"செம்பூர் வீ.ஆறுமுகம் சேர்வை"
நீண்டகால வரலாற்றைக்...
நிரம்பி வழியும் மூடநம்பிக்கைகளும் ,சாதியக் கொடுமைகளும் ,ஏழை பணக்காரன் போன்ற இடைவ...
அகமுடையார் குல அரசர்களான வாணாதிராயர்களின் ஐராவதேஸ்வரர் கோவில் பயணம்!
மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜைக்கு இன்னும் #65நாட்களே உள்ளது...
#திருவள்ளூர்...
நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கம் இரண்டாம் ஆண்டு குடும்பவிழா அழைப்பிதழ்
1980களில் மன்னார்குடி தங்க சூர்ய பிரபை மண்டகப்படியில் நடைபெற்ற நிகழ்வுகள் சம்பந...
உடல் இழைத்தாலும் உணர்வு இழைப்பதில்லை.இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 2
திருப...
தளம் நிறுத்தப்படுகிறது
மானமுள்ள தமிழன் ஒருத்தன் இருக்கான்டா!-தினமலர் நாளிதழுக்கு நன்றி!-
-------------...
அகமுடையார் இனத்தின் கம்பீரத்தின் அடையாளமாய் அதே நேரம் எவருடனும் எளிமையாய் பழகக்க...
Leave a Reply